நீங்கள் தேடியது "cyclone gaja"
2 Dec 2018 3:24 AM IST
மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம்: "உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்படும்" - நாராயணசாமி
காவிரியில் கர்நாடகா அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்த்து, புதுச்சேரி அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும் என அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
1 Dec 2018 5:04 PM IST
"நடிகர் கமல்ஹாசனுக்கு முழு அனுபவம் கிடையாது" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
பேரிடர் நிவாரண பணிகள் குறித்து நடிகர் கமல்ஹாசனுக்கு முழு அனுபவம் கிடையாது என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
1 Dec 2018 2:58 PM IST
கஜா புயல் : ஒரு லட்சம் பேருக்கு சிகிச்சை - ராதாகிருஷ்ணன்
கஜா புயலின் போது பாதிக்கப்பட்ட சுமார் ஒரு லட்சம் பேர் இதுவரை சிகிச்சை பெற்றுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
1 Dec 2018 8:51 AM IST
திமுக - மதிமுக கூட்டணி : "ஸ்டாலின் கடிதம் காயத்திற்கு மருந்தாக அமைந்தது" - வைகோ விளக்கம்
கூட்டணி விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலினின் கடிதம் தங்களின் காயத்திற்கு மருந்தாக அமைந்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
1 Dec 2018 8:42 AM IST
கஜா புயலால் கடும் பாதிப்புக்குள்ளான இலங்கை அகதிகள் முகாம் - நிவாரண உதவி வழங்கிய கருணாஸ்
புதுக்கோட்டை மாவட்டம் தோப்புக்கொல்லையில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
1 Dec 2018 4:25 AM IST
புயல் பாதிப்பு - இந்திய உணவு கழகம் நிவாரணம்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இந்திய உணவு கழகம் சார்பில் சுமார் 7 டன் உணவு பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
1 Dec 2018 4:17 AM IST
"தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி விட்டனர்" - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்
டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தின்போது தமிழகத்தில் இருந்து சென்றவர்களால் தமிழகத்துக்கு அவமானமும் தலைகுனிவும் ஏற்பட்டுள்ளதாக பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்தார்.
1 Dec 2018 2:52 AM IST
'கஜா' புயலில் பாதிக்கப்பட்ட கடைக்கோடி மக்களுக்கும் நிவாரணம் சென்று சேரும் வரை அரசின் பணி தொடரும் - அமைச்சர் வேலுமணி
'கஜா' புயலில் பாதிக்கப்பட்ட கடைக்கோடி கிராம மக்களுக்கும் நிவாரணம் சென்று சேரும் வரை தமிழக அரசின் பணி தொடரும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி தெரிவித்தார்.
1 Dec 2018 2:15 AM IST
"கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரங்களை அகற்ற நடவடிக்கை" - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
கொடைக்கானல் பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரங்களை அகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
1 Dec 2018 12:17 AM IST
கஜா புயல்: "அரசு அறிவித்துள்ள நிவாரணத்தொகை போதுமானதாக இல்லை" - கமல்ஹாசன்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசு அரசு அறிவித்துள்ள நிவாரணத்தொகை போதுமானதாக இல்லை என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
30 Nov 2018 9:41 PM IST
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு படகில் சென்ற அமைச்சர்கள்...
வேதாரண்யம் அருகே கஜா புயலாலும், கடல்நீராலும் துண்டிக்கப்பட்ட 7 கிராம மக்களுக்கு, அமைச்சர்கள் உதயகுமார், வேலுமணி, ஓ.எஸ்.மணியன், அன்பழகன் ஆகியோர் படகு மூலம் நிவாரண பொருட்களை எடுத்து சென்று வழங்கியுள்ளனர்.
30 Nov 2018 8:08 PM IST
புயல் சேதம்: வங்கி கணக்கில் இழப்பீடு செலுத்தப்படும் -நாகை மாவட்ட ஆட்சியர்
நாகையில் கஜா புயல் தாக்கத்தால் ஏற்பட்ட சேதத்தை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.