நீங்கள் தேடியது "cyclone gaja"

முறையாக கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் - திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் விவசாயிகள் மனு
4 Dec 2018 3:42 AM IST

முறையாக கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் - திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் விவசாயிகள் மனு

திண்டுக்கல் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, முறையாக கணக்கெடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி திமுக எம்.எல்.ஏ.க்கள், விவசாயிகள் மனு.

கஜா புயல் நிவாரணம் : ஸ்கேட்டிங் மூலம் நிதி திரட்டிய மாணவர்கள்...
4 Dec 2018 3:34 AM IST

கஜா புயல் நிவாரணம் : ஸ்கேட்டிங் மூலம் நிதி திரட்டிய மாணவர்கள்...

ஸ்கேட்டிங் மூலம் கடை கடையாக சென்று நிதி வசூலித்த 2 ஆம் வகுப்பு படிக்கும் ஸ்கேட்டிங் வீராங்கனை.

கஜா புயல் - தொடரும் நிவாரண உதவிகள்...
4 Dec 2018 3:28 AM IST

கஜா புயல் - தொடரும் நிவாரண உதவிகள்...

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு பகுதிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் இருந்தும் தொடர்ந்து நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

மின் சீரமைப்பு பணிகளுக்கு கூடுதலாக 1000 மின்வாரிய ஊழியர்கள் நியமனம் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்
4 Dec 2018 1:59 AM IST

மின் சீரமைப்பு பணிகளுக்கு கூடுதலாக 1000 மின்வாரிய ஊழியர்கள் நியமனம் - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

வேதாரண்யம் பகுதியில் மின் சீரமைப்பு பணிகளுக்கு கூடுதலாக 1000 மின்வாரிய ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

தேர்தலை கண்டு மத்திய - மாநில அரசுகளுக்கு பயம் - ஜி.ராமகிருஷ்ணன்
4 Dec 2018 1:36 AM IST

தேர்தலை கண்டு மத்திய - மாநில அரசுகளுக்கு பயம் - ஜி.ராமகிருஷ்ணன்

தேர்தலை ஒத்தி வைக்க கஜா புயலை காரணம் காட்டுவது ஏற்புடையது அல்ல என ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு.

வரலாறு பாடத்தில் தேசிய தலைவர்கள் - அமைச்சர் செங்கோட்டையன்
3 Dec 2018 4:37 PM IST

"வரலாறு பாடத்தில் தேசிய தலைவர்கள்" - அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த நம்பியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டுள்ளன.

கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை ஏற்றுக் கொள்ளக் கூடாது - காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
3 Dec 2018 11:59 AM IST

"கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை ஏற்றுக் கொள்ளக் கூடாது" - காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்

"கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை ஏற்றுக் கொள்ளக் கூடாது" - காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்

உடலில் சேறு பூசிக் கொண்டு வழிபடும் விநோத திருவிழா...
3 Dec 2018 2:16 AM IST

உடலில் சேறு பூசிக் கொண்டு வழிபடும் விநோத திருவிழா...

உடலில் சேறு பூசிக் கொண்டு வழிபடும் விநோத திருவிழா, கொடைக்கானலில் நடைபெற்றது.

எத்தனை கட்சிகளுடன் திமுக கூட்டணி வைத்தாலும் அதை சமாளிக்க நாங்கள் தயார் - அமைச்சர் செல்லூர் ராஜு
3 Dec 2018 2:01 AM IST

எத்தனை கட்சிகளுடன் திமுக கூட்டணி வைத்தாலும் அதை சமாளிக்க நாங்கள் தயார் - அமைச்சர் செல்லூர் ராஜு

திமுக எத்தனை கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் அதை சமாளிக்க தயாராக இருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

கரும்பு விவசாயம் பாதிப்பு - மனவேதனையில் விஷம் குடித்த விவசாயி...
3 Dec 2018 1:37 AM IST

கரும்பு விவசாயம் பாதிப்பு - மனவேதனையில் விஷம் குடித்த விவசாயி...

கரும்பு தோட்டம் அழிந்து போனதால் அவர் வேதனையில் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

நாகையில் கால்நடைகளை இழந்த 300 பேருக்கு நிவாரணம் - ஆர்.பி.உதயகுமார்
2 Dec 2018 1:40 PM IST

நாகையில் கால்நடைகளை இழந்த 300 பேருக்கு நிவாரணம் - ஆர்.பி.உதயகுமார்

நிவாரண தொகை வங்கி மூலம் விரைவாக செலுத்தப்பட்டு வருவதாக, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

மேகதாது விவகாரம்: அரசு, சட்டவல்லுனர்களிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - கமல்
2 Dec 2018 4:12 AM IST

மேகதாது விவகாரம்: அரசு, சட்டவல்லுனர்களிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் - கமல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுவாசல், புள்ளான் விடுதி வடகாடு உள்ளிட்ட பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சந்தித்தார்.