நீங்கள் தேடியது "Cyclone Damages"
7 Feb 2020 2:24 PM IST
தானே துயரில் இருந்து மீண்ட கடலூர் மாவட்ட தென்னை விவசாயிகளுக்கு மீண்டும் பேரிடி
தானே புயலின் தாக்கத்தில் இருந்து மீண்டு வந்த கடலூர் மாவட்ட தென்னை விவசாயிகளுக்கு, மேலும் ஒரு பேரிடியை வெள்ளை ஈ என்ற பூச்சி கொடுத்துள்ளது.
24 Oct 2019 1:41 AM IST
"திருப்பதியில் பூரண மதுவிலக்கு செய்ய பரிந்துரை" - சேகர் ரெட்டி
திருப்பதியில் 200 ஏக்கரில் ஆன்மீக நகரம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் சேகர் ரெட்டி கூறினார்.
4 Aug 2019 2:56 PM IST
"விழிப்புணர்வு ஏற்படுத்தவே பேரிடர் மீட்பு ஒத்திகை" - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
பேரிடர் மீட்பு குறித்த பயிற்சிகளில், மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னுதாரணமாக திகழ்வதாக, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
3 Aug 2019 1:37 PM IST
சென்னை துறைமுகம் பகுதியில் பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி...
சென்னை துறைமுகம் பகுதியில் பேரிடர் கால மீட்பு பணிகள் தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
13 Jun 2019 10:17 AM IST
குஜராத்தில் பிற்பகல் கரை கடக்கிறது வாயு புயல்...
குஜராத்தில் இன்று பிற்பகல் வாயு புயல் கரை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
7 Jun 2019 6:14 PM IST
அமைச்சர் கலந்து கொண்ட கூட்டத்தில் தாவி தாவி அட்டகாசம் செய்த குரங்கு...
மேஜையில் தாவித் தாவிக் குதித்த குரங்கை, நீண்ட போராட்டத்திற்கு பிறகு அதிகாரிகள் வெளியேற்றினர்.
3 Jun 2019 8:03 PM IST
ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
20 May 2019 12:38 AM IST
"வெப்பச்சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் மழை பெய்யும்"
வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருவதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழக உள் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
18 May 2019 5:24 AM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பலாப்பழ விளைச்சல் : வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள்
"சிங்கப்பூருக்கும், வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதியான பலாப்பழம்"
17 May 2019 4:13 PM IST
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு கட்டி கொடுத்த வெளிநாடு வாழ் இந்தியர்
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் காமேஸ்வரம் கிராமத்தை சேர்ந்த எழிலரசி என்பவருக்கு, ரஷ்யாவில் வசித்துவரும் வெளிநாடு வாழ் இந்தியர் புதிதாக வீடு கட்டி கொடுத்துள்ளார்.
16 May 2019 1:31 PM IST
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சீரமைக்க ஆர்வலர்கள் கோரிக்கை...
கஜா புயலின்போது பசுமையை இழந்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் சீரமைக்கப்படாமல் இருப்பதாக சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
4 May 2019 12:50 PM IST
ஃ பானி புயல் மீட்பு பணி தீவிரம் : முழு வீச்சில் களம் இறங்கிய ராணுவ வீரர்கள்
ஒடிசாவில், ஃ பானி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், ராணுவ வீரர்கள் முழுவீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.