நீங்கள் தேடியது "CWMA Meeting"
16 Jun 2019 12:50 AM IST
பிரதமரிடம் தமிழக முதலமைச்சரின் கோரிக்கை பட்டியல்
டெல்லியில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்த தமிழக முதலமைச்சர் பழனிசாமி, 28 கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை முன்வைத்துள்ளார்.
13 Jun 2019 12:36 PM IST
வரும் 25ல் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் - தமிழகம் உள்பட 4 மாநிலங்களுக்கு அழைப்பு
காவிரி மேலாண்மை ஆணையம் வருகிற 25ஆம் தேதி டெல்லி மீண்டும் கூடுகிறது.
28 May 2019 4:42 PM IST
விவசாயிகளை பிரித்துப் பார்க்க மாட்டோம் - சிவக்குமார், கர்நாடகா நீர்பாசன அமைச்சர்
கர்நாடகாவை பொறுத்தவரை, கர்நாடகா விவசாயிகள், தமிழக விவசாயிகள் என பிரித்துப் பார்க்கமாட்டோம் என கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
28 May 2019 4:38 PM IST
தமிழகத்துக்கு 9.19 டிஎம்சி வழங்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு - தமிழக பொதுப்பணித்துறை செயலாளர்
தமிழகத்துக்கு 9.19 டிஎம்சி தண்ணீர் வழங்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
28 May 2019 4:37 PM IST
காவிரியில் இருந்து நீர் திறக்க கர்நாடகாவும் ஒத்துக்கொண்டுள்ளது - மசூத் உசேன்
தமிழகம், புதுச்சேரி மாநிலங்களுக்கு நீர் பங்கீடு தொடர்பாக நீர்வரத்தை பொறுத்து அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும்
28 May 2019 1:27 PM IST
நனவாகுமா கோதாவரி- காவிரி இணைப்பு திட்டம்?
தமிழகத்தில் தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டு பாதி பணிகள் நிறைவுற்ற நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
27 May 2019 2:14 PM IST
காவிரி மேலாண்மை ஆணையம் உயிரற்று இருக்கிறது - விவசாயிகள் அதிருப்தி
காவிரி மேலாண்மை ஆணையம் உயிரற்று இருப்பதாக தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
14 July 2018 6:35 AM IST
கே.ஆர்.எஸ். அணை நிரம்புவதால் விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கே.ஆர்.எஸ். அணை நிரம்பும் நிலையில் இருப்பதால், காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
8 July 2018 8:44 AM IST
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழை - கபினி அணையில் இருந்து 35,000 கன அடி நீர் திறப்பு
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் தமிழகத்துக்கு 35 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
5 July 2018 7:32 PM IST
காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நிறைவு - தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுவை பிரதிநிதிகள் பங்கேற்பு
அடுத்தக் கூட்டம், வரும் 19-ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு
5 July 2018 5:09 PM IST
காவிரி விவகாரத்தில் இரட்டை வேடம் போடும் அரசியல்வாதிகள் - கர்நாடக விவசாயிகள் கருத்து
தண்ணீரை முறையாக பகிர்ந்தால் பிரச்சினை வராது என கர்நாடக விவசாயிகள் கருத்து
3 July 2018 2:39 PM IST
காவிரி மேலாண்மை ஆணையத்தை முறையாக செயல்படுத்த வேண்டும்" - மத்திய அரசுக்கு வாசன் வலியுறுத்தல்
தமிழகத்துக்கு 31.24 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிட உத்தரவிட்டிருப்பது விவசாயிகளுக்கு கிடைத்த முதல் வெற்றி என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் தெரிவித்துள்ளார்.