நீங்கள் தேடியது "cut"

நண்பனை கொடூரமாக வெட்டி கொன்ற நண்பர்கள்.. உடலை தேடுவது போல் நாடகமாடிய நண்பர்கள்
10 Nov 2021 10:11 PM

நண்பனை கொடூரமாக வெட்டி கொன்ற நண்பர்கள்.. உடலை தேடுவது போல் நாடகமாடிய நண்பர்கள்

ஜல்லிக்கட்டு காளையை திருடி விற்ற நண்பணை கொடூரமாக வெட்டி கொலை செய்து, உடலை கிணற்றில் வீசிய சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடிபோதையில் இருந்தவரை கண்டித்ததால் ஆத்திரம் :போலீசை ஆக்ரோஷமாக அரிவாளால் வெட்டிய நபர்
12 July 2019 10:17 AM

குடிபோதையில் இருந்தவரை கண்டித்ததால் ஆத்திரம் :போலீசை ஆக்ரோஷமாக அரிவாளால் வெட்டிய நபர்

திருச்சியில் குடிபோதையில் இருந்தவரை தட்டிக் கேட்ட போலீசை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளுக்காக வெட்டப்படும் மரங்கள்...1 மரத்திற்கு பதில் 10 மரங்கள் நட எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
26 Oct 2018 1:22 PM

தேசிய நெடுஞ்சாலைகளுக்காக வெட்டப்படும் மரங்கள்...1 மரத்திற்கு பதில் 10 மரங்கள் நட எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

தேசிய நெடுஞ்சாலைகளுக்காக வெட்டபட்ட ஒரு மரத்திற்கு பதிலாக பத்து மரங்கள் நடவு செய்ய எடுக்கபட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தேசிய நெடுஞ்சாலைதுறை தலைவருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கு - போலி சாமியார் கைது
22 Sept 2018 5:37 PM

பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கு - போலி சாமியார் கைது

புதுச்சேரி அருகே பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அப்பகுதியை சேர்ந்த போலி சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார்.

மின்சார அமைச்சர் மின்வெட்டு அமைச்சராக இருக்கிறார் - தினகரன்
12 Sept 2018 9:20 AM

மின்சார அமைச்சர் மின்வெட்டு அமைச்சராக இருக்கிறார் - தினகரன்

தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு நிலவுவதாக அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.

அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதி
12 Sept 2018 1:53 AM

அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் அவதி

தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதியில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அரசு மருத்துவமனையில் மின் தடை - நோயாளிகள் அவதி
11 Sept 2018 6:07 AM

அரசு மருத்துவமனையில் மின் தடை - நோயாளிகள் அவதி

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நூருல்லாபேட் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் மின் தடைபடும் நேரத்தில் செவிலியர்கள் செல்போன் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலநிலை ஏற்படுகிறது.