நீங்கள் தேடியது "Cruelty"

9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. 16 வயது சிறுவன் போக்சோவில் கைது
8 July 2021 5:56 PM IST

9 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. 16 வயது சிறுவன் போக்சோவில் கைது

9 வயது சிறுமியை விளையாட அழைத்துச் சென்ற சிறுவன், அவரிடம் அத்துமீறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...

மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு காப்பகத்தில் தொடர் சித்ரவதை...
23 July 2018 1:57 PM IST

மனவளர்ச்சி குன்றிய சிறுமிக்கு காப்பகத்தில் தொடர் சித்ரவதை...

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய சிறுவர் காப்பகத்தில், நீண்ட நாட்களாக சிறுமி சித்ரவதை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளி வந்துள்ளது.

காப்பகத்தில் மன வளர்ச்சி குன்றிய சிறுமி சித்ரவதை - 2 பேர் கைது
22 July 2018 5:26 PM IST

காப்பகத்தில் மன வளர்ச்சி குன்றிய சிறுமி சித்ரவதை - 2 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மனவளர்ச்சி குன்றிய சிறுமி சித்ரவதை செய்யப்பட்டது தொடர்பாக, காப்பக வார்டன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கழிவுகளை அகற்றும் முதியோர் - சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவால் பரபரப்பு
27 Jun 2018 3:13 PM IST

கழிவுகளை அகற்றும் முதியோர் - சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவால் பரபரப்பு

முதியோர் இல்லத்தில் உள்ளவர்களே கழிவுகளை அப்புறப்படுத்தும் கொடுமை - சமூக வலைதளத்தில் வெளியான வீடியோவால் பரபரப்பு