நீங்கள் தேடியது "Crackers"

மாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் சிறுமி கமலி : ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு சாதனை
23 May 2019 4:47 AM IST

மாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் சிறுமி கமலி : ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு சாதனை

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தை சேர்ந்த ஸ்கேட்டிங் சிறுமியை பற்றிய குறும்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மாசு விளைவிக்காத பட்டாசுக்கான தொழில்நுட்பம், விஞ்ஞானிகளுடன் பேசி வருகிறேன் - கமல்ஹாசன்
14 April 2019 1:28 AM IST

"மாசு விளைவிக்காத பட்டாசுக்கான தொழில்நுட்பம், விஞ்ஞானிகளுடன் பேசி வருகிறேன்" - கமல்ஹாசன்

சிவகாசி பகுதியில் ஆபத்து இல்லாமலும் மாசு விளைவிக்காமலும் பட்டாசுகள் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பத்தை மக்கள் நீதி மய்யம் கொண்டு வரும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

வருகிற 21 ந்தேதி முதல் பசுமை பட்டாசுகளை தயாரிக்கலாம் - மத்திய அரசு ஒப்புதல்
16 March 2019 8:10 AM IST

வருகிற 21 ந்தேதி முதல் பசுமை பட்டாசுகளை தயாரிக்கலாம் - மத்திய அரசு ஒப்புதல்

புதிய வழிமுறை அடிப்படையில் பசுமை பட்டாசுகளை வரும் 21 ம் தேதி முதல் தயாரிக்க பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நாளை முதல் தொடர் போராட்டம் : பட்டாசு தொழிலாளர் பாதுகாப்புக் குழு முடிவு
7 Feb 2019 11:33 AM IST

நாளை முதல் தொடர் போராட்டம் : பட்டாசு தொழிலாளர் பாதுகாப்புக் குழு முடிவு

பட்டாசு தொழிலுக்கு சுற்றுச்சூழல் விதியிலிருந்து விலக்கு அளிக்க கோரி நாளை முதல் தொடர் போராட்டம் நடத்த பட்டாசு தொழில் மற்றும் தொழிலாளர் பாதுகாப்புக் குழு முடிவு செய்துள்ளது.

பட்டாசு தொழிலை பாதுகாக்க கோரி நாளை முதல் தொடர் போராட்டம்...
7 Feb 2019 4:05 AM IST

பட்டாசு தொழிலாளர்கள் 100 இடங்களில் கஞ்சி தொட்டி திறக்க முடிவு
16 Jan 2019 8:17 AM IST

பட்டாசு தொழிலாளர்கள் 100 இடங்களில் கஞ்சி தொட்டி திறக்க முடிவு

பட்டாசு தொழிற்சாலைகளை உடனடியாக திறக்க வலியுறுத்தி வரும் 19, 20-ம் தேதிகளில் கஞ்சிதொட்டி திறக்க பட்டாசு தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

பட்டாசு ஆலையை திறக்க கோரி சிவகாசியில் ஜனவரி 3இல் உண்ணாவிரதப் போராட்டம்
29 Dec 2018 9:03 AM IST

பட்டாசு ஆலையை திறக்க கோரி சிவகாசியில் ஜனவரி 3இல் உண்ணாவிரதப் போராட்டம்

உச்சநீதிமன்ற நிபந்தனைகளால் மூடப்பட்ட பட்டாசு ஆலையை திறக்க கோரி வருகின்ற ஜனவரி 3-ஆம் தேதி சிவகாசியில் 12 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது.

விடுப்பு வழங்குவதில் தகராறு - காவலரை கீழே தள்ளிய காவல் ஆய்வாளர்
25 Nov 2018 12:09 PM IST

விடுப்பு வழங்குவதில் தகராறு - காவலரை கீழே தள்ளிய காவல் ஆய்வாளர்

சென்னையில் காவலரை கீழே தள்ளிய போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இளைஞர்களை எட்டி உதைத்த காவல் உதவி ஆய்வாளர்
25 Nov 2018 11:53 AM IST

இளைஞர்களை எட்டி உதைத்த காவல் உதவி ஆய்வாளர்

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க வேண்டும் - தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன்
24 Nov 2018 1:27 PM IST

"பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க வேண்டும்" - தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன்

தமிழகத்தில் பட்டாசுத் தொழிலையும் தொழிலாளர்களையும் பாதுகாக்கும் வகையில் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னையில் 26 ஆம் தேதி பட்டாசு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
24 Nov 2018 11:41 AM IST

சென்னையில் 26 ஆம் தேதி பட்டாசு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பண்டிகை நாட்களில் பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் கடும் கட்டுப்பாடு விதித்ததால் சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலைகள் மூடிக் கிடக்கின்றன.

பட்டாசை பாதுகாக்க சட்டசபையில் தீர்மானம் : அரசுக்கு பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை
15 Nov 2018 5:13 PM IST

பட்டாசை பாதுகாக்க சட்டசபையில் தீர்மானம் : அரசுக்கு பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை

பட்டாசு தொழிலை பாதுகாக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.