நீங்கள் தேடியது "Cracker"

பட்டாசு தொழிற்சாலைகள் மூடல் : வருவாயின்றி திண்டாடும் தொழிலாளர்கள்
13 Nov 2018 5:29 PM IST

பட்டாசு தொழிற்சாலைகள் மூடல் : வருவாயின்றி திண்டாடும் தொழிலாளர்கள்

சிவகாசியில் உள்ள 1,400 க்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தி ஆலைகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதால், பல லட்சம் தொழிலாளர்கள் வருவாயின்றி திண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

 சென்னையில் காற்று மாசு குறைந்தது  : மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
6 Nov 2018 7:51 PM IST

" சென்னையில் காற்று மாசு குறைந்தது " : மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

தீபாவளி திருநாளில், சென்னையில் காற்று மாசு குறைந்து இருப்பதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற நிபந்தனை : சத்தம் குறைந்த தீபாவளி
6 Nov 2018 7:42 PM IST

உச்சநீதிமன்ற நிபந்தனை : சத்தம் குறைந்த தீபாவளி

உச்சநீதிமன்றம் விதித்த நேர கட்டுப்பாடு காரணமாக, இந்தாண்டு தீபாவளிக்கு வெடி சத்தம் குறைந்து, வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய கூட்டம் : ஒரே நாளில் ரூ. 100 கோடிக்கு மது விற்பனை?
6 Nov 2018 7:34 PM IST

டாஸ்மாக் கடைகளில் அலைமோதிய கூட்டம் : ஒரே நாளில் ரூ. 100 கோடிக்கு மது விற்பனை?

தீபாவளி கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக மதுப்பிரியர்கள், டாஸ்மாக் கடைகளில், அலைமோதினர். தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்ததால், தீபாவளியை நண்பர்களுடன் கொண்டாடிய பலர், டாஸ்மாக் கடைகளில் விருந்து கொடுத்து, தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

வெறிச்சோடிய மாதவரம் பேருந்து நிலையம்
5 Nov 2018 7:34 PM IST

வெறிச்சோடிய மாதவரம் பேருந்து நிலையம்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் புதிதாக கட்டப்பட்ட மாதவரம் பேருந்து நிலையம்.

விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பு : டெல்லியில் கைதான முதல் நபர்
5 Nov 2018 7:28 PM IST

விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பு : டெல்லியில் கைதான முதல் நபர்

டெல்லி காஜிப்பூர் பகுதியில் விதிகளை மீறி பட்டாசுகளை வெடித்ததாக தமதீப் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

சொந்த ஊருக்கு செல்ல விமான பயணத்தை தேர்ந்தெடுக்கும் பயணிகள்
5 Nov 2018 7:09 PM IST

சொந்த ஊருக்கு செல்ல விமான பயணத்தை தேர்ந்தெடுக்கும் பயணிகள்

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து கோவைக்கு 15 விமானங்களும், மதுரைக்கு 11 விமானங்களும், திருச்சிக்கு 6 விமானங்களும், தூத்துக்குடிக்கு 5 விமானங்களும், சேலத்திற்கு 2 விமானங்களும் இயக்கப்படுகின்றது.

தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க தனிப்படை
5 Nov 2018 6:45 PM IST

தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க தனிப்படை

தமிழகத்தில் பட்டாசு வெடிப்பதை கண்காணிக்க சுமார் 500 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.