நீங்கள் தேடியது "Covid19"
23 April 2020 10:17 PM IST
தமிழகத்தில் புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் யாருக்கும் கொரோனா இல்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
23 April 2020 8:41 PM IST
மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஊழியரின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர் மற்றும் அவரின் தாயாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
23 April 2020 5:08 PM IST
போலீசாருக்கு முகக் கவசம், கிருமி நாசினி வழங்கிய அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்துள்ள கல்லுப்பட்டி மற்றும் பேரையூர் காவல் நிலைய போலீசாருக்கு, முக கவசம் மற்றும் கிருமி நாசினிகளை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வழங்கினார்.
23 April 2020 1:15 PM IST
ஊரடங்கு விதிகளை மீறியதாக 2,68,537 வழக்குகள்
கொரோனா வைரஸ் தடுப்பு தடை நடவடிக்கை காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தடையை மீறுபவர்கள் மீது தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
22 April 2020 8:17 AM IST
தந்தி செய்தி எதிரொலி - உணவின்றி தவித்து வந்த மக்களுக்கு உதவிய தன்னார்வலர்கள்
சாலையோரம் பச்சிளம் குழந்தைகளுடன், பசியும் பட்டினியாகவும் கிடந்த ஜோதிடம் பார்க்கும் மக்கள், தந்தி டிவி செய்தி எதிரொலியால் உணவு கிடைத்துள்ளதாக மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர்.
21 April 2020 11:21 PM IST
(21/04/2020) ஆயுத எழுத்து | ரேபிட் டெஸ்ட் கிட் தற்காலிக தடை - அடுத்து என்ன ?
(21/04/2020) ஆயுத எழுத்து | ரேபிட் டெஸ்ட் கிட் தற்காலிக தடை - அடுத்து என்ன ? - சிறப்பு விருந்தினராக - Dr.சரவணன், திமுக எம்.எல்.ஏ // தனவேல் ஐ.ஏ.எஸ், அரசு அதிகாரி(ஓய்வு) // Dr.ஜெயராமன், மருத்துவர் // கோவை சத்யன், அதிமுக // புகழேந்தி, பொருளாதார நிபுணர்
20 April 2020 10:25 PM IST
(20/04/2020) ஆயுத எழுத்து - தளர்வில்லா ஊரடங்கு... மறையும் மனிதாபிமானம்...
சிறப்பு விருந்தினராக - மருது அழகுராஜ், அ.தி.மு.க // ஹரி, சமூக ஆர்வலர் // ரகுநாதன், பொருளாதார நிபுணர் // Dr.பூங்குழலி, தொற்றுநோய் நிபுணர்
20 April 2020 1:54 PM IST
கேரளாவில் இன்று முதல் ஊரடங்கு தளர்வு - மத்திய உள்துறை அமைச்சகம் கண்டனம்
கேரளாவின் ஊரடங்கு தளர்வு நடவடிக்கை மத்திய அரசின் வழிகாட்டுதலுக்கு எதிரானது என, மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
19 April 2020 5:13 PM IST
மார்க்கெட்டில் சமூக இடைவெளி பின்பற்றவில்லை என புகார் ஆளில்லா விமானம் மூலம் கண்காணித்த போலீசார் - வியாபாரிகள் 25 பேர் மீது வழக்கு பதிவு
சேலம் மாவட்டம் தலைவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகில் செயல்படும் தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டில் சமூக இடைவெளியை கடைபிடிக்கப்படுகிறதா என்பதனை ஆத்தூர் துணை கண்காணிப்பாளர் ராஜீ ட்ரெயின் கேமரா ஆளில்லா விமானம் மூலம் கண்காணித்தார்.
19 April 2020 11:24 AM IST
"ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும்" - தமிழக அரசு அறிவிப்பு
தமிழக அரசின் உத்தரவு வெளியாகும் வரை, ஊரடங்கு தொடர்பாக தற்போதைய கட்டுப்பாடுகள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 April 2020 2:30 PM IST
ஊரடங்கை மீறிய பிரியாணி பிரியர்கள் - கைது வரை கொண்டு சென்ற கறி விருந்து
ஊரடங்கை மதிக்காமல் கறி விருந்து நடத்தி டிக் டாக் செயலியில் பதிவிட்ட இளைஞர்கள் பத்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
17 April 2020 3:22 PM IST
"ஸ்டாலினின் விமர்சனத்தை அரசு பொருட்படுத்துவது இல்லை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்றார்.