நீங்கள் தேடியது "Covid19"
24 Jun 2020 1:24 PM IST
ரேஷன் கடையில் வைத்து ரூ.1000 வழங்கக் கூடாது, உத்தரவை மீறும் ஊழியர்கள் மீது நடவடிக்கை பாயும் - அமைச்சர் காமராஜ்
எந்த நோக்கத்திற்காக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதோ, அதில் நல்ல முன்னேற்றம் தெரிவதாக, அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
23 Jun 2020 4:46 PM IST
மக்களை குழப்பாதீர் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஸ்டாலினுக்கு கண்டனம்
முதலமைச்சர் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கைக்கு, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பதில் அளித்துள்ளார்.
22 Jun 2020 6:42 PM IST
மதுரையில் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு
மதுரை மாநகராட்சி, பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம், திருப்பரங்குன்றம் தாலுகா ஆகிய பகுதிகளில் 30ந் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
21 Jun 2020 10:48 PM IST
(21.06.2020) தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுடன் சிறப்பு நேர்காணல்
(21.06.2020) தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுடன் சிறப்பு நேர்காணல்
18 Jun 2020 7:04 PM IST
நடிகர் ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்...
நடிகர் ரஜினி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் போயஸ் தோட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
18 Jun 2020 6:19 PM IST
புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை வாய்ப்புக்கு புதிய திட்டம் - நிர்மலா சீதாராமன்
நாடு முழுவதும் வருகின்ற ஜூன் 20ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் கரிப் கல்யாண் ரோஜ்கர் திட்டம் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.
14 Jun 2020 10:25 PM IST
(14/06/2020) ஆயுத எழுத்து - மருத்துவ அவசர நிலை : அடுத்து என்ன?
(14/06/2020) ஆயுத எழுத்து - மருத்துவ அவசர நிலை : அடுத்து என்ன? - சிறப்பு விருந்தினர்களாக : அன்வர் ராஜா, அதிமுக // திருச்சி வேலுச்சாமி, காங்கிரஸ் // ஆசிர்வாதம் ஆச்சாரி, பாஜக // கனகராஜ், சிபிஎம்
13 Jun 2020 10:05 PM IST
தமிழகத்தில் மேலும் 1,989 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் ஒரே நாளில்1,989 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
13 Jun 2020 8:34 PM IST
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் அவசர ஆலோசனை
கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை மேற்கொண்டார்.
12 Jun 2020 10:24 PM IST
"ஆரோக்கிய சேது செயலி கட்டாயமல்ல" - மத்திய அரசு
ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்வது கட்டாயம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
12 Jun 2020 3:41 PM IST
நாளை முதல் நடமாடும் மருத்துவமனைகள் - அறிகுறி இருந்தால் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு
சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக நடமாடும் மருத்துவமனைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
9 Jun 2020 10:16 PM IST
(09/06/2020) ஆயுத எழுத்து - வரதராஜன் வழக்கு : அவசியமா? அச்சுறுத்தலா?
சிறப்பு விருந்தினர்களாக : கோகுல இந்திரா, அதிமுக // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // கருணாநிதி, காவல்துறை(ஓய்வு) // சல்மா, திமுக