நீங்கள் தேடியது "COVID19 positive"

உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா உறுதி
30 Jun 2020 7:10 PM IST

உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா உறுதி

உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

விமானம் மூலம் மதுரை வந்த மூவருக்கு கொரோனா
29 May 2020 8:25 AM IST

விமானம் மூலம் மதுரை வந்த மூவருக்கு கொரோனா

பெங்களூர் மற்றும் டெல்லியிலிருந்து மதுரை வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர் மாயம் - உணவகத்தை மூடி சீல் வைத்த அதிகாரிகள்
12 May 2020 9:01 AM IST

கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர் மாயம் - உணவகத்தை மூடி சீல் வைத்த அதிகாரிகள்

சென்னை அண்ணா சாலையில் செயல்பட்டு வந்த பிரபல உணவகத்தை மூடி மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மகன்களுக்கு கொரோனா - மன உளைச்சலில் முதியவர் மரணம்
5 May 2020 3:33 PM IST

மகன்களுக்கு கொரோனா - மன உளைச்சலில் முதியவர் மரணம்

சென்னை சேத்துப்பட்டில் இருமகன்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 705 ஆக அதிகரிப்பு
3 May 2020 3:34 PM IST

இலங்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 705 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 705 ஆக அதிகரித்துள்ளது.

இங்கிலாந்தில் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிப்பு - நாள் ஒன்றுக்கு 1 லட்சம் பேருக்கு மேல் சோதனை
3 May 2020 3:31 PM IST

இங்கிலாந்தில் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரிப்பு - நாள் ஒன்றுக்கு 1 லட்சம் பேருக்கு மேல் சோதனை

இங்கிலாந்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அங்கு ஒரே நாளில் 621 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு புரதசத்துக்கள் மிகுந்த உணவு அளிக்கப்படுகிறது - மருத்துவக்கல்வி இயக்குனர்  நாராயண பாபு
17 April 2020 10:07 AM IST

கொரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு புரதசத்துக்கள் மிகுந்த உணவு அளிக்கப்படுகிறது - மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயண பாபு

கொரோனா தடுப்பு சிறப்பு சிகிச்சை வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு புரதசத்துக்கள் மிகுந்த உணவு அளிக்கப்படுவதாக மருத்துவக்கல்வி இயக்குனர் நாராயண பாபு தெரிவித்துள்ளார்.