நீங்கள் தேடியது "covid"

கொரோனாவால் இறந்த முதியவர்... உண்மையை மறைத்து இறுதி ஊர்வலம்
30 May 2021 3:59 PM IST

கொரோனாவால் இறந்த முதியவர்... உண்மையை மறைத்து இறுதி ஊர்வலம்

கும்பகோணம் அருகே, உண்மையை மறைத்து கொரோனாவில் இறந்தவருக்கு இறுதி ஊர்வலம் நடத்திய மனைவி மற்றும் மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது...
30 May 2021 1:44 PM IST

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது...

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஒரே நாளில் 3 ஆயிரத்து 460 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு... பாதிப்பு எண்ணிக்கை - 3,32,51,524
30 May 2021 1:03 PM IST

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு... பாதிப்பு எண்ணிக்கை - 3,32,51,524

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சத்து 51 ஆயிரத்து 524 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவை மோசமாக கையாண்டதாக புகார்... அதிபருக்கு எதிராக கோஷம்
30 May 2021 11:58 AM IST

கொரோனாவை மோசமாக கையாண்டதாக புகார்... அதிபருக்கு எதிராக கோஷம்

பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனேரோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் பிரமாண்ட பேரணியில் ஈடுபட்டனர்.

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - உதவிக்கரம் நீட்டிய ரஷ்யா
25 May 2021 4:09 PM IST

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - உதவிக்கரம் நீட்டிய ரஷ்யா

ரஷ்யா அனுப்பிய கொரோனா தடுப்பு மருந்துப் பொருட்கள் இந்தியா வந்தடைந்து உள்ளன.

2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை... மாநில மருந்து சேமிப்பு கிடங்கில் வைப்பு
22 May 2021 7:09 PM IST

2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை... மாநில மருந்து சேமிப்பு கிடங்கில் வைப்பு

புனேவில் இருந்து 2 லட்சம் கோவிஷில்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தது.

கருப்பு பூஞ்சை நோய்-கூடுதல் மருந்து ஒதுக்கீடு
22 May 2021 4:39 PM IST

"கருப்பு பூஞ்சை நோய்-கூடுதல் மருந்து ஒதுக்கீடு"

கருப்பு பூஞ்சை நோய்க்கான ஆம்போடெரிசின்-பி மருந்து குப்பிகளை கூடுதலாக மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

44 நாடுகளுக்கு பரவியுள்ள உருமாறிய கொரோனா... இந்தியாவில் இருந்து பரவியுள்ளதாக தகவல்
13 May 2021 8:21 AM IST

44 நாடுகளுக்கு பரவியுள்ள உருமாறிய கொரோனா... இந்தியாவில் இருந்து பரவியுள்ளதாக தகவல்

இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ், இதுவரை 44 நாடுகளுக்கு பரவியுள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் புதிய அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

ஆக்சிஜன் செறிவூட்டிகள் செயல்படுவது எப்படி? யார், எப்போது பயன்படுத்த வேண்டும்?
9 May 2021 8:34 AM IST

ஆக்சிஜன் செறிவூட்டிகள் செயல்படுவது எப்படி? யார், எப்போது பயன்படுத்த வேண்டும்?

கொரோனா 2-வது அலையில் சிக்கி தவிக்கும் இந்தியாவுக்கு உலக நாடுகள் அனுப்பி வைக்கும் ஆக்சிஜன் செறிவூட்டிகள் செயல்படுவது எப்படி...?

ஆக்சிஜன் பற்றாக்குறை-மேலும் 2 பேர் பலி... மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகள்
4 May 2021 12:30 PM IST

ஆக்சிஜன் பற்றாக்குறை-மேலும் 2 பேர் பலி... மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகள்

ஆக்சிஜன் பற்றாக்குறை-மேலும் 2 பேர் பலி... மருத்துவமனைகளில் குவியும் நோயாளிகள்

நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு 4லட்சத்தை நெருங்கியது
30 April 2021 10:36 AM IST

நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு 4லட்சத்தை நெருங்கியது

கொரோனா 2-வது அலை வேகமாகம் காரணமாக இந்தியாவில் தினசரி பாதிப்பு 4 லட்சத்தை நெருங்குகிறது.

மகாராஷ்டிரா ஆக்சிஜன் டேங்கரில் கசிவு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வெளியீடு
23 April 2021 3:14 PM IST

மகாராஷ்டிரா ஆக்சிஜன் டேங்கரில் கசிவு : கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் வெளியீடு

நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் டேங்கரில் ஏற்பட்ட கசிவு காரணமாக கொரோனா நோயாளிகள் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்த துயர சம்பவம் குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.