நீங்கள் தேடியது "COVID 19"

தமிழகத்தில் மேலும் 3,536 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 6,90,936 ஆக உயர்வு
19 Oct 2020 10:07 PM IST

தமிழகத்தில் மேலும் 3,536 பேருக்கு கொரோனா - மொத்த பாதிப்பு 6,90,936 ஆக உயர்வு

தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

(18/10/2020) ஆயுத எழுத்து - நெருங்கும் பண்டிகை...நெருக்கும் கொரோனா...
18 Oct 2020 9:56 PM IST

(18/10/2020) ஆயுத எழுத்து - நெருங்கும் பண்டிகை...நெருக்கும் கொரோனா...

சிறப்பு விருந்தினர்களாக : திருச்சி வேலுசாமி-காங்கிரஸ்/கோவை சத்யன்-அதிமுக/சாந்தி ரவீந்திரநாத்-மருத்துவர்/சுமந்த் சி ராமன்-மருத்துவர்

பள்ளிகள் திறக்க தற்போது வாய்ப்பில்லை - அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்
18 Oct 2020 1:52 PM IST

"பள்ளிகள் திறக்க தற்போது வாய்ப்பில்லை" - அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டம்

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், தற்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள்;ஏராளமான மாணவர்களுக்கு நிறுத்திவைப்பு - அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை
18 Oct 2020 1:08 PM IST

பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள்;ஏராளமான மாணவர்களுக்கு நிறுத்திவைப்பு - அண்ணா பல்கலைக்கழகம் நடவடிக்கை

நூற்றுக்கணக்கான மாணவர்களின் இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளதால், மாணவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கலை அறிவியல் மாணவர்களின் அரியர் தேர்ச்சி - பல்கலைகழகங்கள் ஒப்புதல் என தகவல்
18 Oct 2020 11:37 AM IST

கலை அறிவியல் மாணவர்களின் அரியர் தேர்ச்சி - பல்கலைகழகங்கள் ஒப்புதல் என தகவல்

கலை, அறிவியல் படிப்புகளில் அரியர் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரத்தநாடு திமுக ஒன்றிய செயலாளர் மரணம் - கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழப்பு
18 Oct 2020 11:35 AM IST

ஒரத்தநாடு திமுக ஒன்றிய செயலாளர் மரணம் - கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழப்பு

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு திமுக ஒன்றியச் செயலாளர் காந்தி கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

சீனாவின் கொரோனா தடுப்பு மருந்து - முதற்கட்ட சோதனையில்  வெற்றி
18 Oct 2020 9:51 AM IST

சீனாவின் கொரோனா தடுப்பு மருந்து - முதற்கட்ட சோதனையில் வெற்றி

கொரோனா வைரசுக்கு எதிரான சீன ஆராய்ச்சியாளர்களின் தடுப்பு மருந்து முதற் கட்ட பரிசோதனையில் வெற்றி பெற்றுள்ளது

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு - புதிய மேல்சாந்திகள் தேர்வு
17 Oct 2020 1:47 PM IST

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு - புதிய மேல்சாந்திகள் தேர்வு

கொரோனா ஊரடங்குக்குப் பின் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை, இன்று திறக்கப்பட்டுள்ளது.

குலசை முத்தாரம்மன் கோயில் தசரா விழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்
17 Oct 2020 1:44 PM IST

குலசை முத்தாரம்மன் கோயில் தசரா விழா - கொடியேற்றத்துடன் தொடக்கம்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா
16 Oct 2020 5:30 PM IST

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா

காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்துக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவால் உயிரிழந்த முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல் -ஓட்டேரியில் உள்ள மயானத்தில் உடல் தகனம்
16 Oct 2020 2:35 PM IST

கொரோனாவால் உயிரிழந்த முன்னாள் எம்.எல்.ஏ வெற்றிவேல் -ஓட்டேரியில் உள்ள மயானத்தில் உடல் தகனம்

கொரோனாவால் உயிரிழந்த முன்னாள் எம்.எல்.ஏ- வும் அமமுக பொருளாளருமான வெற்றிவேலில் உடல் தகனம் செய்யப்பட்டது. ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டபோது, அவரின் மனைவி கொரோனா தனிமைப்படுத்தலால் வீட்டு மாடியில் இருந்தவாறே கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது.

தமிழகத்தில் புதிதாக 4,410 பேருக்கு கொரோனா
15 Oct 2020 10:19 PM IST

தமிழகத்தில் புதிதாக 4,410 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் மேலும் 4 ஆயிரத்து 410 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.