நீங்கள் தேடியது "COVID 19"

திருமழிசை சந்தையில் பிரித்து அனுப்பப்படும் வாகனங்கள் - வியாபாரிகள் திடீர் போராட்டம்
20 July 2020 10:43 AM IST

திருமழிசை சந்தையில் பிரித்து அனுப்பப்படும் வாகனங்கள் - வியாபாரிகள் திடீர் போராட்டம்

திருமழிசை சந்தையில் வாகனங்களை அனுமதிப்பது தொடர்பாக வியாபாரிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொரோனா தொற்று பரவாமல் இருக்க சிறப்பு வழிபாடு - பக்தர்கள் இன்றி சூரியனுக்கு சிறப்பு மகா அபிஷேகம்
20 July 2020 9:09 AM IST

கொரோனா தொற்று பரவாமல் இருக்க சிறப்பு வழிபாடு - பக்தர்கள் இன்றி சூரியனுக்கு சிறப்பு மகா அபிஷேகம்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள சூரியனார் கோயிலில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க மக்களை காக்க, பக்தர்கள் இன்றி, சிறப்பு மகா அபிஷேகம் நடைபெற்றது.

3.61 லட்சம் பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர் - சென்னை மாநகராட்சி தகவல்
20 July 2020 8:42 AM IST

"3.61 லட்சம் பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்" - சென்னை மாநகராட்சி தகவல்

சென்னையில் இதுவரை 6 லட்சத்து 4 ஆயிரத்து 237 பேர் தனிமைப்படுத்துதல் காலத்தை நிறைவு செய்திருப்பதாகவும், 3 லட்சத்து 61 ஆயிரத்து 80 பேர் தனிமைப்படுத்துதல் காலத்தை தொடர்வதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்டது கொரோனா - ஒரே நாளில் 4,979 பேருக்கு தொற்று உறுதி
19 July 2020 8:31 PM IST

தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்டது கொரோனா - ஒரே நாளில் 4,979 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது. இன்று ஒரே நாளில் 4,979 பேருக்கு தொற்று உறுதி.

சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில்  பரிசோதனை அதிகம்
19 July 2020 4:13 PM IST

சென்னைக்கு அடுத்தபடியாக மதுரையில் பரிசோதனை அதிகம்

மதுரையில் இதுவரை 92 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், எட்டாயிரத்து 44 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சருடன் பிரதமர் மோடி பேச்சு- கொரோனா தடுப்பு பணி குறித்து கேட்டறிந்தார்
19 July 2020 2:01 PM IST

முதலமைச்சருடன் பிரதமர் மோடி பேச்சு- கொரோனா தடுப்பு பணி குறித்து கேட்டறிந்தார்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதமர் மோடி தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணி, மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு எப்போது? - பெற்றோர்களின் கருத்து கேட்டு பதில் அளிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவு
19 July 2020 1:29 PM IST

நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு எப்போது? - பெற்றோர்களின் கருத்து கேட்டு பதில் அளிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவு

நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களின் கருத்துக்களை கேட்டு வரும் 20-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழகம் முழுவதும் எத்தனை கோவில்கள் மூடப்பட்டுள்ளன? - அறநிலைய துறையிடம் அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்
18 July 2020 10:46 AM IST

தமிழகம் முழுவதும் எத்தனை கோவில்கள் மூடப்பட்டுள்ளன? - அறநிலைய துறையிடம் அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்

தமிழகத்தில், எத்தனை கோயில்கள் திறக்கப்பட்டுள்ளன என்பது குறித்து இந்து சமய அறநிலையத் துறை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: துணிக்கடை பணியாளர்கள் 50 பேருக்கு தொற்று - கடைக்கு சீல்
16 July 2020 4:14 PM IST

சென்னை: துணிக்கடை பணியாளர்கள் 50 பேருக்கு தொற்று - கடைக்கு சீல்

சென்னை, பூந்தமல்லியில் துணிக்கடை பணியாளர்கள் 50 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறும் கர்ப்பிணிகள் - காணொலி மூலம் நலம் விசாரித்த விஜயபாஸ்கர்
16 July 2020 4:07 PM IST

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறும் கர்ப்பிணிகள் - காணொலி மூலம் நலம் விசாரித்த விஜயபாஸ்கர்

சென்னை எழும்பூர் மருத்துவமனையில் ஆய்வு செய்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் உணவுகள், மருந்துகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

கொரோ : சென்னையில் 12 மணி நேரத்தில் 17 பேர் பலி
16 July 2020 3:58 PM IST

கொரோ : சென்னையில் 12 மணி நேரத்தில் 17 பேர் பலி

சென்னையில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை கொரோனா பாதிப்புக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 17 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கொரனாவால் பாதிக்கப்பட்ட ஊழியர், உயிரிழந்தவர் விவரம் - மண்டல பதிவாளர்கள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
16 July 2020 3:53 PM IST

கொரனாவால் பாதிக்கப்பட்ட ஊழியர், உயிரிழந்தவர் விவரம் - மண்டல பதிவாளர்கள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் எத்தனை பேர் ? என்ற விவரங்களை சேகரித்து அனுப்ப, அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.