நீங்கள் தேடியது "COVID 19"

புதுச்சேரி அருகே வில்லியனூரில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்டதால் பரபரப்பு
23 July 2020 6:41 PM IST

புதுச்சேரி அருகே வில்லியனூரில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்டதால் பரபரப்பு

புதுச்சேரி அருகே வில்லியனூரில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் காவி துண்டு அணிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதுகலை மருத்துவ படிப்பு தேர்வு - மேலும், 3 மாதங்களுக்கு தள்ளி வைப்பு
23 July 2020 2:00 PM IST

முதுகலை மருத்துவ படிப்பு தேர்வு - மேலும், 3 மாதங்களுக்கு தள்ளி வைப்பு

முதுகலை மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான தேர்வுகள், மேலும் மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளில் இறுதி தேர்வு அல்லாத மாணவர்களுக்கு செமஸ்டர்  ரத்து - முதலமைச்சர் பழனிசாமி
23 July 2020 1:17 PM IST

"கல்லூரிகளில் இறுதி தேர்வு அல்லாத மாணவர்களுக்கு செமஸ்டர் ரத்து" - முதலமைச்சர் பழனிசாமி

அனைத்து கல்லூரிகளிலும், இறுதி தேர்வு அல்லாத மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வை ரத்து செய்து தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 228 பேர் பாதிப்பு
23 July 2020 1:12 PM IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மேலும் 228 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்து 723ஆக உயர்ந்துள்ளது.

பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜுவுக்கு கொரோனா தொற்று உறுதி
23 July 2020 11:04 AM IST

பேராவூரணி அதிமுக எம்எல்ஏ கோவிந்தராஜுவுக்கு கொரோனா தொற்று உறுதி

பேராவூரணி எம்எல்ஏ கோவிந்தராஜுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மறுகூட்டல் மற்றும் சான்றிதழ்கள் பெற எப்போது விண்ணப்பிப்பது? - தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் கேள்வி
23 July 2020 8:48 AM IST

மறுகூட்டல் மற்றும் சான்றிதழ்கள் பெற எப்போது விண்ணப்பிப்பது? - தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் கேள்வி

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் சான்றிதழ்கள் பெற எப்போது விண்ணப்பிப்பது என்பது குறித்து தேர்வுத்துறை சரியான விளக்கம் அளிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனா வைரஸ் - நிலைமை மேலும் மோசமாகும் - முகக்கவசம் நிலைப்பாட்டை மாற்றிய அதிபர் டிரம்ப்
22 July 2020 12:32 PM IST

"கொரோனா வைரஸ் - நிலைமை மேலும் மோசமாகும்" - முகக்கவசம் நிலைப்பாட்டை மாற்றிய அதிபர் டிரம்ப்

கொரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் நிலைமை மேலும் மோசமாகும் என்பதால் பொதுமக்கள் அனைவரும் முக கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும் அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஊரடங்கு எதிரொலி - 5 லட்சத்தை நெருங்கிய இ-பாஸ் கோரிக்கை
22 July 2020 12:03 PM IST

ஊரடங்கு எதிரொலி - 5 லட்சத்தை நெருங்கிய இ-பாஸ் கோரிக்கை

சென்னையில் இ-பாஸ் கோரி விண்ணப்பம் செய்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை நெருங்கியது.

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி - மனிதர்களின் உடலில் எந்த தீய விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை
22 July 2020 8:50 AM IST

ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் உருவாக்கிய கொரோனா தடுப்பூசி - "மனிதர்களின் உடலில் எந்த தீய விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை"

ஆயிரத்திற்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ள நிலையில், ஆக்ஸ்போர்டு மருத்துவ பல்கலை கழகத்தின் செயல்பாட்டினை பதிவு செய்கிறது இந்த தொகுப்பு...

(21/07/2020) ஆயுத எழுத்து : தயாராகும் தடுப்பூசி : எப்போது பலன் தரும்...?
21 July 2020 9:51 PM IST

(21/07/2020) ஆயுத எழுத்து : தயாராகும் தடுப்பூசி : எப்போது பலன் தரும்...?

(21/07/2020) ஆயுத எழுத்து : தயாராகும் தடுப்பூசி : எப்போது பலன் தரும்...? - சிறப்பு விருந்தினர்களாக : பொன்ராஜ், விஞ்ஞானி // ரமேஷ் சேதுராமன், அரசியல் விமர்சகர்// சுமந்த் சி.ராமன், மருத்துவர் // பவித்ரா, மருத்துவர்

கர்நாடக மாநிலத்தில் நாளை முதல் ஊரடங்கு கிடையாது - முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு
21 July 2020 9:40 PM IST

"கர்நாடக மாநிலத்தில் நாளை முதல் ஊரடங்கு கிடையாது" - முதலமைச்சர் எடியூரப்பா அறிவிப்பு

கர்நாடகாவில் இனி எந்தப் பகுதியிலும் முழு ஊரடங்கு கிடையாது என முதலமைச்சர் எடியூரப்பா அதிரடியாக அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று 4,965 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது
21 July 2020 9:16 PM IST

தமிழகத்தில் இன்று 4,965 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது

தமிழகத்தில் இன்று 4 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.