நீங்கள் தேடியது "COVID 19 in Tamil Nadu"

சீனாவைச் சேர்ந்த 47 செயலிகளை விரைவில் தடை செய்ய வாய்ப்பு
27 July 2020 4:02 PM IST

சீனாவைச் சேர்ந்த 47 செயலிகளை விரைவில் தடை செய்ய வாய்ப்பு

சீனாவைச் சேர்ந்த 47 செல்போன் செயலிகளை இந்தியா விரைவில் தடை செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை தவிர்த்த பிற மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை
24 July 2020 9:21 PM IST

"சென்னை தவிர்த்த பிற மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை"

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி அருகே வில்லியனூரில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்டதால் பரபரப்பு
23 July 2020 6:41 PM IST

புதுச்சேரி அருகே வில்லியனூரில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்டதால் பரபரப்பு

புதுச்சேரி அருகே வில்லியனூரில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மர்ம நபர்கள் சிலர் காவி துண்டு அணிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

முதுகலை மருத்துவ படிப்பு தேர்வு - மேலும், 3 மாதங்களுக்கு தள்ளி வைப்பு
23 July 2020 2:00 PM IST

முதுகலை மருத்துவ படிப்பு தேர்வு - மேலும், 3 மாதங்களுக்கு தள்ளி வைப்பு

முதுகலை மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான தேர்வுகள், மேலும் மூன்று மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளில் இறுதி தேர்வு அல்லாத மாணவர்களுக்கு செமஸ்டர்  ரத்து - முதலமைச்சர் பழனிசாமி
23 July 2020 1:17 PM IST

"கல்லூரிகளில் இறுதி தேர்வு அல்லாத மாணவர்களுக்கு செமஸ்டர் ரத்து" - முதலமைச்சர் பழனிசாமி

அனைத்து கல்லூரிகளிலும், இறுதி தேர்வு அல்லாத மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வை ரத்து செய்து தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வாருங்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர்
22 July 2020 9:38 PM IST

கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வாருங்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றியடைந்துள்ளதால், கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் பிளாஸ்மா தானம் வழங்க முன் வர வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் இன்று 4,965 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது
21 July 2020 9:16 PM IST

தமிழகத்தில் இன்று 4,965 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது

தமிழகத்தில் இன்று 4 ஆயிரத்து 965 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

மருத்துவ படிப்புகளில் ஓபிசி வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு விவகாரம் : உச்ச நீதிமன்றம் தான் அனுமதி அளிக்க வேண்டும்
21 July 2020 2:30 PM IST

மருத்துவ படிப்புகளில் ஓபிசி வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு விவகாரம் : "உச்ச நீதிமன்றம் தான் அனுமதி அளிக்க வேண்டும்"

மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் தான் அனுமதி அளிக்க வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.

மதுரை : காவல் சார்பு ஆய்வாளர் கொரோனாவால் உயிரிழப்பு
20 July 2020 2:16 PM IST

மதுரை : காவல் சார்பு ஆய்வாளர் கொரோனாவால் உயிரிழப்பு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணி காவல் நிலைத்தில் சார்பு ஆய்வாளர் பாண்டி கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்டது கொரோனா - ஒரே நாளில் 4,979 பேருக்கு தொற்று உறுதி
19 July 2020 8:31 PM IST

தமிழகத்தில் புதிய உச்சத்தை தொட்டது கொரோனா - ஒரே நாளில் 4,979 பேருக்கு தொற்று உறுதி

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டது. இன்று ஒரே நாளில் 4,979 பேருக்கு தொற்று உறுதி.

நீட் தேர்வு விலக்கு கோரி தமிழக அரசு எழுதிய கடிதம்: மத்திய அரசு பதிலளிக்கவில்லை- விஜயபாஸ்கர்
16 July 2020 4:11 PM IST

நீட் தேர்வு விலக்கு கோரி தமிழக அரசு எழுதிய கடிதம்: "மத்திய அரசு பதிலளிக்கவில்லை"- விஜயபாஸ்கர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜய பாஸ்கர், எழும்பூரில் பிறந்த குழந்தைகளில் 12 சதவிகிதம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறினார்.

கீழ்பாக்கம் மனநல காப்பகத்துக்கு பரவிய கொரோனா தொற்று - 800 நோயாளிகள் உட்பட அனைவருக்கும் பி.சி.ஆர். சோதனை
16 July 2020 3:49 PM IST

கீழ்பாக்கம் மனநல காப்பகத்துக்கு பரவிய கொரோனா தொற்று - 800 நோயாளிகள் உட்பட அனைவருக்கும் பி.சி.ஆர். சோதனை

கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு உள்ள 800 நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் ஒரு வாரத்தில் கொரோனா பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.