நீங்கள் தேடியது "courtallam main falls"

குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு
6 Sept 2019 2:20 PM IST

குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு

நெல்லை மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக, சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

குற்றால அருவிகளில் சீரான நீர்வரத்து... சுற்றுலா பயணிகளின் வருகை குறைவு
10 Aug 2019 3:39 PM IST

குற்றால அருவிகளில் சீரான நீர்வரத்து... சுற்றுலா பயணிகளின் வருகை குறைவு

குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்...
8 Aug 2019 3:59 PM IST

குற்றாலம் அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்...

நெல்லை மாவட்டம், குற்றாலத்தில் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு...
19 July 2019 12:07 PM IST

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு...

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தொடர்மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குற்றால அருவிகளில் தண்ணீர் குறைவாகதான் விழுகிறது - ரவிகுமார், சுற்றுலா பயணி
13 Jun 2019 4:01 PM IST

குற்றால அருவிகளில் தண்ணீர் குறைவாகதான் விழுகிறது - ரவிகுமார், சுற்றுலா பயணி

குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்ததை அடுத்து தற்போது சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குற்றாலத்தில் இதமான சூழல் - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
12 Jun 2019 1:27 AM IST

குற்றாலத்தில் இதமான சூழல் - சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி உள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.

பொலிவிழந்த அருவிகள்... களையிழந்து காணப்படும் குற்றாலம்
8 Jun 2019 7:11 PM IST

பொலிவிழந்த அருவிகள்... களையிழந்து காணப்படும் குற்றாலம்

பருவமழை பெய்யாத நிலையில் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து இல்லாததால் அருவிகள் உள்ள இடம் களையிழந்து காணப்படுகிறது.

அய்யனார் கோவில் அருவியில் அடிப்படை வசதிகள் இல்லை - மக்கள் குற்றச்சாட்டு
28 April 2019 2:21 PM IST

அய்யனார் கோவில் அருவியில் அடிப்படை வசதிகள் இல்லை - மக்கள் குற்றச்சாட்டு

அய்யனார் கோவில் அருவியில் குளிப்பதற்கு 50 ரூபாய் கட்டணம் வசூலித்தும், அடிப்படை வசதிகள் இல்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடம்
25 July 2018 8:27 PM IST

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தமிழகம் முதலிடம்

இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்ப்பதில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது.