நீங்கள் தேடியது "court"
9 Oct 2018 5:46 PM IST
தமிழக ஆளுநர் குறித்து செய்தி வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் விடுதலை..!
ஆளுநர் அளித்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் அவரை வழக்கில் இருந்து விடுதலை செய்துள்ளது.
7 Oct 2018 10:50 AM IST
குட்கா வழக்கு : ஜாமீன் மனு மீதான விசாரணை அக்.10க்கு ஒத்திவைப்பு
மாதவராவ் உள்பட மூவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்ற மனுவை ஏற்றுக் கொண்ட சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி திருநீல பிரசாத், விசாரணையை அக்டோபர் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
1 Oct 2018 10:15 PM IST
கோகுல் ராஜின் தோழி சுவாதி மீது நடவடிக்கை எடுக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
நீதிமன்றத்தில் பொய் சாட்சி கூறியதாக, கோகுல் ராஜின் தோழி சுவாதி மீது நடவடிக்கை எடுக்க சி.பி.சி.ஐ.டி போலீசார் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
1 Oct 2018 6:01 PM IST
குட்கா முறைகேடு வழக்கு : அதிகாரி சிவக்குமார் மீண்டும் சிறையில் அடைப்பு
குட்கா முறைகேடு வழக்கில் சிபிஐ காவல் முடிந்து, ஆஜர்படுத்தப்பட்ட உணவு பாதுகாப்புத்துறை முன்னாள் அதிகாரி சிவக்குமாரை, மீண்டும் சிறையில் அடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 Oct 2018 1:38 PM IST
கள்ளக்காதல் தவறில்லை என நீதிமன்றமே கூறிவிட்டது...கணவனின் பதிலால் அதிர்ச்சி- மனைவி தற்கொலை
கள்ளக்காதல் தவறில்லை என நீதிமன்றமே கூறியவிட்டதாகக் கணவன் கூறியதால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 Oct 2018 11:28 AM IST
சென்னையில் கைது செய்யப்பட்ட கந்துவட்டிக்காரர் : ஜாமின் வழங்கிய கேரள நீதிமன்றம் - போலீஸ் அதிர்ச்சி
கந்துவட்டி வழக்கில் சென்னையில் கைது செய்யப்பட்ட மகாராஜனை கேரள மாநிலம் கோழிக்கோடு நீதிமன்றம் ஜாமினில் விடுவித்தது.
30 Sept 2018 5:28 AM IST
ஏற்காட்டில் இரவில் ஆட்டோக்கள் இயக்க தடை
ஏற்காட்டில் இரவில் ஆட்டோக்கள் இயக்க தடை - இரவில் கடைகளை மூடவும் போலீசார் உத்தரவு
29 Sept 2018 7:03 AM IST
சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி : ஆண், பெண்ணுக்கு சமஉரிமை - கிரண்பேடி
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, ஆணுக்கும், பெண்ணுக்கும் சமஉரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
27 Sept 2018 8:25 PM IST
அயோத்தி வழக்கு : உச்சநீதிமன்றம் உத்தரவு
அயோத்தி வழக்கை, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவை இல்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
27 Sept 2018 6:57 PM IST
கருணாஸ் எம்.எல்.ஏ-வுக்கு 7 நாள் நீதிமன்ற காவல் : ஐபில் போராட்ட வழக்கில் எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு
ஐபிஎல் போட்டிக்கு எதிரான போராட்ட வழக்கில் அக்டோபர் 4ம் தேதி வரை எம்எல்ஏ கருணாஸை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
27 Sept 2018 6:38 PM IST
அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கு...
அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய கோரிய மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
27 Sept 2018 4:36 PM IST
"திருமணத்தை தாண்டிய தகாத உறவு குற்றமல்ல" - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு
திருமணத்தை தாண்டிய உறவு தண்டனைக்கு உரிய குற்றமில்லை என்றும், இந்திய தண்டனை சட்டப் பிரிவு 497- ஐ ரத்து செய்வதாகவும் உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடி தீர்ப்பளித்துள்ளது.