நீங்கள் தேடியது "court"
8 Dec 2018 4:10 AM IST
தலைமறைவான பெண் மாவோயிஸ்ட் நீதிமன்றத்தில் சரண்...
தலைமறைவான பெண் மாவோயிஸ்ட் பத்மா பூந்தமல்லி நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.
2 Dec 2018 10:41 PM IST
இலங்கையில் பழைய காலம் மீண்டும் வரும் : யாழ் மாவட்ட ராணுவ தளபதி எச்சரிக்கை
இலங்கையில் வீதியில் செல்லும் தமிழர்களை வழிமறித்து சோதனை செய்யும் பழைய காலம் மீண்டும் வரும் என யாழ் மாவட்ட ராணுவ தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
30 Nov 2018 5:44 PM IST
இலங்கை அரசு வசம் இருந்த தமிழக மீனவரின் படகை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு...
இலங்கை அரசு வசம் இருந்த தமிழக மீனவரின் நாட்டு படகை விடுவிக்குமாறு , அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
29 Nov 2018 9:50 PM IST
(29/11/2018) ஆயுத எழுத்து | மேகதாது : தேவை கண்டன ஆர்ப்பாட்டமா...? நீதிமன்ற போராட்டமா...?
(29/11/2018) ஆயுத எழுத்து | மேகதாது : தேவை கண்டன ஆர்ப்பாட்டமா...? நீதிமன்ற போராட்டமா...? - சிறப்பு விருந்தினராக - கண்ணதாசன், திமுக // நாராயணன், பா.ஜ.க // கோவை சத்யன், அதிமுக // அறிவழகன், கர்நாடக ஜனதா தளம்
29 Nov 2018 5:44 PM IST
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு : 88 பேரின் தண்டனை உறுதி செய்து நீதிமன்றம் உத்தரவு
சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் 88 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
22 Nov 2018 4:32 PM IST
சிலைக்கடத்தல் வழக்கு சிபிஐக்கு மாற்றியது ஏன்..? - உயர்நீதிமன்றம் கேள்வி
சிலைக்கடத்தல் வழக்குகளை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டதை எதிர்த்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் வைக்கப்பட்டுள்ளது.
14 Nov 2018 8:53 AM IST
கோயில் நிலங்களை மீட்கக் கோரிய வழக்கு : அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உத்தரவு
மதுரை மீனாட்சி அம்மன், திருப்பரங்குன்றம் கோயில்களுக்கு சொந்தமான 80 ஏக்கர் நிலங்களை மீட்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் இந்து அறநிலையத்துறை ஆணையர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
13 Nov 2018 9:27 AM IST
குட்கா முறைகேடு குறித்த வழக்கு : இரு அதிகாரிகள் ஜாமீன் மனு தள்ளுபடி
குட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட கலால் வரித்துறை அதிகாரி மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சிபிஐ முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
12 Nov 2018 9:39 PM IST
700 கிலோ குட்கா பறிமுதல் : அதிரடி வேட்டை
700 கிலோ குட்கா பறிமுதல் : அதிரடி வேட்டை
12 Nov 2018 2:06 PM IST
அயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி
அயோத்தி வழக்கை முன்கூட்டிய விசாரிக்க கோரும் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது
11 Nov 2018 12:28 PM IST
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட முறை தவறு - இரா.சம்பந்தன்
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட முறை தவறு - இரா.சம்பந்தன்
4 Nov 2018 8:17 AM IST
அமைச்சரை விமர்சித்த இளைஞர் கைது - மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமின்
மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குறித்து, சமூக வலைதளத்தில் விமர்சனம் பதிவிட்டிருந்த கடலூர் வீரமுத்து என்ற இளைஞர், சென்னை - விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்