நீங்கள் தேடியது "court"
17 Dec 2019 2:14 PM IST
"குடியுரிமை சட்டம் நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானது" - கார்த்திக் சுப்புராஜ் கருத்து
குடியுரிமை திருத்தச் சட்டம் நாட்டின் மதச்சார்பின்மைக்கு எதிரானது என திரைப்பட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் குற்றம்சாட்டி உள்ளார்.
17 Dec 2019 2:11 PM IST
"மாணவர்களை நாட்டுக்கு எதிராக மாற்றுகிறீர்கள்" - முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா குற்றச்சாட்டு
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா ஆதரவு தெரிவித்துள்ளார்.
17 Dec 2019 2:03 PM IST
சாலைமறியல் செய்த கல்லூரி மாணவர்கள் - லேசான தடியடி நடத்தி கலைத்த போலீசார்
டெல்லியில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவத்தை கண்டித்து தஞ்சாவூரில் அரசு சரபோஜி கல்லூரி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
17 Dec 2019 1:58 PM IST
"குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறுங்கள்" - மத்திய அரசுக்கு மாயாவதி வேண்டுகோள்
அரசியல் அமைப்பு சட்டத்துக்கு முரணான குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
17 Dec 2019 1:55 PM IST
நீதிமன்ற பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக புகார் - 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு
நீதிமன்ற பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக திருப்பூரை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
3 Dec 2019 4:58 PM IST
"நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பு - நீதிமன்றம் கேள்வி?"
நீர் நிலைகளில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசு அறிக்கை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
31 Oct 2019 4:08 PM IST
ஓரின சேர்க்கைக்கு இணங்காதவர் கொல்லப்பட்ட சம்பவம் : 7 பேருக்கு ஆயுள் தண்டனை
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே நடந்த கொலை வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.
16 Oct 2019 3:37 AM IST
புறநகர் ரயில்களில் பழைய பெட்டிகளை இயக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்
அரசு நிர்வாகத்தை நீதிமன்றமே ஏற்று நடத்தக் கோரும் வகையில் பொதுநல வழக்குகள் இருப்பதாக சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்
16 Oct 2019 3:25 AM IST
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமி, ஒரு மாதத்திற்குள் ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
தேனியில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமிக்கு ஒரு மாதத்தில் 7 லட்ச வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
21 Sept 2019 1:52 AM IST
"கொலை வழக்கு - கே.பி.பி.சாமி விடுதலை" - பொன்னேரி நீதிமன்றம் உத்தரவு
சென்னை திருவொற்றியூர் மீனவர் கொலை வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.பி.பி.சாமி உட்பட 7 பேரை விடுவித்து பொன்னேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
17 Sept 2019 1:37 AM IST
நிதி மோசடி குற்றவாளி வருவதாக பரவிய தகவல் - நீதிமன்றத்துக்கு 300 பேர் வந்ததால் பரபரப்பு
நிதி நிறுவனத்தில் மோசடி செய்த குற்றவாளியை தேடி நீதிமன்றத்துக்கு 300க்கும் மேற்பட்ட மக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
5 July 2019 10:35 AM IST
கடலூர் : நீதிமன்ற வளாகத்தில் தற்கொலைக்கு முயன்ற கைதி
கடலூர் மாவட்டம் சாத்தனத்தம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவர் 9 மாதங்களுக்கு முன்பு அரசுப் பேருந்தை சேதப்படுத்தியதாக கைது செய்யப்பட்டார்.