நீங்கள் தேடியது "Court permission to Investigation"

ஐ.எஸ்.அமைப்பின் ஆதரவாளர்கள் 3 பேர் கைது விவகாரம் : 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
28 Jun 2019 3:26 AM GMT

ஐ.எஸ்.அமைப்பின் ஆதரவாளர்கள் 3 பேர் கைது விவகாரம் : 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

ஐ.எஸ். அமைப்பினருக்கு ஆதரவாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்ட முகமது உசேன்,ஷாஜகான், ஷேக் சபியுல்லா ஆகிய 3 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றம் அனுமதி அளித்தது.