நீங்கள் தேடியது "Counselling fee in DD"
22 Aug 2018 4:00 PM IST
தமிழகத்தில் 63 பொறியியல் கல்லுாரிகள் மூடல்: அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்
பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு முடிந்துள்ள நிலையில், 98 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது. அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
26 July 2018 11:10 AM IST
ஆன்லைன் கலந்தாய்வை எதிர்கொள்வது எப்படி?
ஆன்லைன் பொறியியல் கலந்தாய்வில் உள்ள அடிப்படை விஷயங்கள் என்ன? அதில் இருக்கக்கூடிய நடைமுறை என்ன? - தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான செயலாளர் ரைமண்ட் உத்திரியராஜ் விளக்கம்
21 July 2018 9:00 AM IST
பொறியியல் கலந்தாய்வு ஜூலை 25-ல் தொடக்கம் - அமைச்சர் அன்பழகன்
நடப்பாண்டு பொறியியல் படிப்பிற்கான பொது கலந்தாய்வு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், வரும் 25ஆம் தேதி தொடங்குகிறது.
10 July 2018 4:25 PM IST
மருத்துவ கலந்தாய்வுக்கு பிறகு பொறியியல் கலந்தாய்வு - உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன்
பொறியியல் கல்லூரிகள் கால தாமதமாக திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
6 July 2018 4:57 PM IST
பொறியியல் படிப்பு சிறப்பு பிரிவு சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது
பொறியியல் படிப்பு சிறப்பு பிரிவு சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. இதில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி மாணவர்கள் பங்கேற்பு
26 Jun 2018 5:14 PM IST
ஆன்லைன் மூலம் பொறியியல் கலந்தாய்வு நடத்த எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் 3 பேர் வழக்கு
அரசு அமைத்துள்ள 42 உதவி மையங்களிலும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
26 Jun 2018 1:15 PM IST
பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை 42 உதவி மையங்களிலும் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பொறியியல் மாணவர் சேர்க்கையை ஆன்லைன் மூலம் நடத்த எதிர்ப்பு தெரிவித்த வழக்கில் அண்ணா பல்கலை.க்கு உத்தரவு