நீங்கள் தேடியது "CoronaVirus"
15 March 2020 5:26 PM IST
பொது இடங்களில் மக்கள் கூட தடை? - விரைவில் அமல்படுத்த பிரிட்டன் அரசு திட்டம்
கொரோனா பரவுவதை தடுக்க பிரிட்டனில் பொது இடங்களில் 500க்கும் மேற்பட்டோர் கூட தடை விதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
15 March 2020 5:21 PM IST
கொரோனா அச்சம் : வெளிநாட்டு பயணிகளுக்கு சுய பரிசோதனை கட்டாயம் - ஆஸ்திரேலியா அரசு அறிவிப்பு
கொரோனா காரணமாக ஆஸ்திரேலியா வரும் வெளிநாட்டு பயணிகள் அனைவரும் கட்டாயமாக சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.
15 March 2020 4:28 PM IST
"கொரோனா அறிகுறி உள்ளவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர் " - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தின் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
15 March 2020 1:24 PM IST
கொரோனா எதிரொலி : "பொதுத்தேர்தலை ஒத்தி வையுங்கள்" - இலங்கை அதிபருக்கு ரணில் கடிதம்
கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த இலங்கை அரசு எடுத்துவரும் முயற்சிகளை பாராட்டுவதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
15 March 2020 1:19 PM IST
கொரோனா பாதித்தவருடன் பயணித்த தமிழக பயணிகள் - 46 பேரின் பட்டியலை அனுப்பியுள்ளது கேரளா
கொரோனா பாதிக்கப்பட்ட நபருடன் விமானத்தில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த 21 பேர் உட்பட 46 பேரின் விபரங்கள் அடங்கிய பட்டியலை தமிழக அரசுக்கு கேரள அரசு அனுப்பியுள்ளது.
14 March 2020 1:53 PM IST
மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் திடீரென நிறுத்தி வைப்பு
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழலை பள்ளிக்கு விடுமுறை அளிக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை திடீரென பள்ளி கல்வி ஆணையர் நிறுத்தி வைத்துள்ளார்.
13 March 2020 2:16 PM IST
கொரோனா பாதிப்பு - நெல்லையப்பர் கோயிலில் கிருமி நாசினி தெளிப்பு
நெல்லை நெல்லையப்பர் கோயிலில் பொதுமக்கள் தொடும் தூரத்தில் உள்ள சிற்பங்கள், உண்டியல்கள், சன்னதிகள் என பல்வேறு இடங்களிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டன.
13 March 2020 2:07 PM IST
கொரோனா தாக்கம் : கேரள மாநிலம் மூணாறில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
கேரள மாநிலம் மூணாறில் மாட்டுப்பட்டி, குண்டளை, எக்கோ பாயிண்ட் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
13 March 2020 1:42 PM IST
"கொரோனாவை கண்டுகொள்ளாமல் விடுவது தீர்வாகாது, நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்திய பொருளாதாரம் அழிந்துவிடும்" - ராகுல் காந்தி
கொரோனா பாதிப்பில் இருந்து மீள வலுவான நடவடிக்கை எடுக்காவிட்டால் இந்திய பொருளாதாரம் அழிந்துவிடும் என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி எச்சரித்துள்ளார்.
13 March 2020 1:35 PM IST
"கொரோனா குறித்து எந்த அறிவிப்பு வெளியிடவில்லை" - கோயிலின் இணை ஆணையர் தகவல்
இருமல், சளி, காய்ச்சல் இருந்தால் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வர வேண்டாம் என்ற வதந்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று கோயிலின் இணை ஆணையர் நடராஜன் கேட்டு கொண்டுள்ளார்.
12 March 2020 7:30 AM IST
கொரோனா - ஈரானில் உயிரிழப்பு 354 ஆக உயர்வு
கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஈரானில் ஒரே நாளில் 63 பேர் உயிரிழந்துள்ளனர்.
11 March 2020 6:14 PM IST
கொரோனா அறிகுறி - ஆந்திராவில் பாதியில் நிறுத்தப்பட்ட தேர் திருவிழா
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆந்திர மாநிலம் நெல்லூரில் நடைபெற்ற தேர் திருவிழாவை அதிகாரிகள் பாதியில் நிறுத்தினர்.