நீங்கள் தேடியது "CoronaVirus"
28 May 2020 3:54 PM IST
திமுக-வின் ஒரு லட்சம் மனுக்கள்: "ஒன்று கூட சரியானது இல்லை" - அமைச்சர் காமராஜ்
திமுக சார்பாக கொடுக்கப்பட்ட மனுக்களில் அவர்கள் கூறிய ஒரு கோரிக்கை கூட இல்லை என்றும், திமுக வேண்டுமென்றே குற்றம் சாட்டுவதற்காக கூறுகிறார்கள் என்றும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
21 May 2020 8:24 AM IST
ஜூன்1 முதல் இயக்கப்படும் 200 ரயில்களின் பட்டியல் வெளியீடு
நாடு முழுவதும் வரும் ஜூன்1-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ள 200 ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு IRCTC இணைய தளத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் என ரயில்வேத்துறை அறிவித்துள்ளது.
12 May 2020 6:44 PM IST
அர்ச்சகர்களுக்கு மேலும் ரூ.1000 உதவி - தமிழக அரசு அறிவிப்பு
ஊரடங்கு நீட்டிப்பால் கோயில் அர்ச்சகர்களுக்கு மேலும் ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
5 May 2020 4:18 PM IST
மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் மே 22- ந்தேதி வரை நீட்டிப்பு என அறிவிப்பு
தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் வரும் 22-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
5 May 2020 3:26 PM IST
"நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 26- ம் தேதி நடைபெறும்" - மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு
வருகிற ஜூலை மாதம் 26-ம் தேதி நீட் தேர்வுகள் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
30 April 2020 10:10 PM IST
கொரோனா இல்லாத மாவட்டமானது கரூர் - பாதிக்கப்பட்ட 42 பேரும் குணமடைந்தனர்
கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கரூர் மாவட்டத்தை சேர்ந்த 42 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
30 April 2020 3:28 PM IST
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் ஏழை மக்களுக்கு தன்னார்வ அமைப்பு உதவி
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு தன்னார்வ அமைப்பினர் நிவாரண உதவிகள் வழங்கினர்.
30 April 2020 3:19 PM IST
குஜராத்தில் குணமடைந்து வீடு திரும்பிய நோயாளிகள் - வழியனுப்பிய மருத்துவர்கள், செவிலியர்கள்
குஜராத் மாநிலம் நர்மதா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்றவர்கள் குணமடைந்த பலர் வீடு திரும்பினர்.
27 April 2020 3:34 PM IST
அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு தொகை - ஓராண்டுக்கு நிறுத்தி வைத்து தமிழக அரசு உத்தரவு
அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்புத் தொகையை ஓராண்டுக்கு நிறுத்தி வைத்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
23 April 2020 8:41 PM IST
மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஊழியரின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர் மற்றும் அவரின் தாயாருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
23 April 2020 6:25 PM IST
கொரோனாவை தடுக்கும் நச்சு கொல்லி பூச்சு - உருவாக்க ஆராய்ச்சி குழு புதிய முயற்சி
கொரோனா பரவலை தடுக்கும் நச்சுக்கொல்லி பூச்சு குறித்த ஆராய்ச்சியை பரீதாபாத்தைச் சேர்ந்த மண்டல உயிரிதொழில்நுட்ப மையத்தின் டாக்டர். அவினாஷ் பஜாஜ் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு மேற்கொண்டுள்ளது.
23 April 2020 4:25 PM IST
கொரோனா அச்சுறுத்தல் - உலக அளவில் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு நீடிப்பு
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, உலக அளவில் பல்வேறு நாடுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளன.