நீங்கள் தேடியது "CoronaVirus"

கொரோனா இல்லாத கிராமம் - வெளியாட்களுக்கு அனுமதி இல்லை
12 Jun 2021 11:40 AM IST

கொரோனா இல்லாத கிராமம் - "வெளியாட்களுக்கு அனுமதி இல்லை"

கொடைக்கான‌ல் அருகே வெள்ளகெவி எனும் கிராமத்தில் இயற்கை சூழலில், மூலிகை பயன்பாட்டோடு வாழ்வதால் அங்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒரு சிங்கத்திற்கு கொரோனா - தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக தகவல்
12 Jun 2021 8:39 AM IST

மேலும் ஒரு சிங்கத்திற்கு கொரோனா - தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக தகவல்

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மேலும் ஒரு சிங்கத்திற்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், கொரோனா பாதித்த சிங்கங்கள் எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா மரணங்கள் பதிவு - மத்திய அரசு அறிவுறுத்தல்
12 Jun 2021 8:33 AM IST

கொரோனா மரணங்கள் பதிவு - மத்திய அரசு அறிவுறுத்தல்

மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு கொரோனா மரணங்களை பதிவு செய்யும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா குறைவது, நீங்கியதாக ஆகாது - மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்
12 Jun 2021 8:28 AM IST

கொரோனா குறைவது, நீங்கியதாக ஆகாது - மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம்

நோய் தொற்று குறைந்து வருவதால், நீங்கி விட்டதாக எண்ணக் கூடாது என டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 16,813 பேருக்கு கொரோனா தோற்று
10 Jun 2021 7:55 PM IST

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 16,813 பேருக்கு கொரோனா தோற்று

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 16,813 பேருக்கு கொரோனா உறுதி

குடியிருப்பு பகுதியில் உடல் அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு - முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார்
10 Jun 2021 5:31 PM IST

குடியிருப்பு பகுதியில் உடல் அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு - முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார்

நெல்லை அருகே குடியிருப்பு பகுதியில் உடல் அடக்கம் செய்ய, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொற்றை ஒழித்துவிட்டு முகம் காண வருவேன் - முதலமைச்சர் ஸ்டாலின்
10 Jun 2021 5:31 PM IST

"தொற்றை ஒழித்துவிட்டு முகம் காண வருவேன்" - முதலமைச்சர் ஸ்டாலின்

தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடித்ததில், நாளை முதல், திருச்சி, தஞ்சை, சேலம் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறியுள்ளார்.

ஆய்வறிக்கை : பாரத் பயோடெக் நிறுவனம் எதிர்ப்பு
10 Jun 2021 5:08 PM IST

ஆய்வறிக்கை : பாரத் பயோடெக் நிறுவனம் எதிர்ப்பு

கோவாக்சினை விட, கோவிஷீல்டு நல்ல பலனை தருகிறது என்ற ஆய்வறிக்கைக்கு பாரத் பயோடெக் நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

வாழச் சிறந்த நகரங்களின் பட்டியல்
10 Jun 2021 4:58 PM IST

வாழச் சிறந்த நகரங்களின் பட்டியல்

உலக அளவில் வாழச் சிறந்த நகரங்களின் பட்டியலை புரட்டி போட்டுள்ளது, கொரோனா... இதில் முதல் இடத்தை பிடித்துள்ள நகரம் எது ? இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்....

கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண் - அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்
10 Jun 2021 4:40 PM IST

கொரோனா தொற்றால் உயிரிழந்த பெண் - அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சடலம்

தஞ்சையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டு தனிமையில் இருந்த வங்கி பெண் ஊழியர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

கொரோனா வார்டில் நாய் - நோயாளிகள் மத்தியில் அதிர்ச்சி
6 Jun 2021 10:41 AM IST

கொரோனா வார்டில் நாய் - நோயாளிகள் மத்தியில் அதிர்ச்சி

நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோயாளியின் படுக்கையில் நாய் ஏறி படுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெற்றோர் கொரோனாவுக்கு பலி - கண்ணீரில் தத்தளிக்கும் 5 வயது சிறுவன்
6 Jun 2021 9:03 AM IST

பெற்றோர் கொரோனாவுக்கு பலி - கண்ணீரில் தத்தளிக்கும் 5 வயது சிறுவன்

கொரோனா எனும் கொடிய அரக்கனால் தன் பெற்றோரை இழந்து தவிக்கும் 5 வயது சிறுவனின் கண்ணீர் பயணத்தைப் பார்க்கலாம்...