நீங்கள் தேடியது "CoronaVirus"

குழந்தைகள் நலனில் கவனம் அவசியம் - தாய், சேய் நல மருத்துவர்கள் அறிவுரை
17 Jun 2021 9:04 AM IST

"குழந்தைகள் நலனில் கவனம் அவசியம்" - தாய், சேய் நல மருத்துவர்கள் அறிவுரை

குழந்தைகளுக்கான கொரோனோ தடுப்பூசி பயன்பாட்டில் வராத சூழலில் குழந்தைகளைப் பேணி காப்பதில் பெற்றோர் கவனமுடன் இருக்க வேண்டும்

ஒரே நாளில் 3.68 லட்சம் பேருக்கு தடுப்பூசி
17 Jun 2021 8:57 AM IST

"ஒரே நாளில் 3.68 லட்சம் பேருக்கு தடுப்பூசி"

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 3 லட்சத்து 68 ஆயிரத்து 806 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.

2-வது அலை - கர்ப்பிணிகள் அதிக பாதிப்பு
17 Jun 2021 8:42 AM IST

"2-வது அலை - கர்ப்பிணிகள் அதிக பாதிப்பு"

கொரோனா 2-வது அலையில் கர்ப்பிணி பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்து உள்ளது.

60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி தமிழகம் வருகை
17 Jun 2021 8:14 AM IST

60 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசி தமிழகம் வருகை

தமிழகத்திற்கு மொத்தமாக 1,17,18,890 தடுப்பூசிகள் வந்துள்ள நிலையில் அதில் இன்று வரையும் 1,10,34,270 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

தடுப்பூசி மையமாக மாறிய அரசு பேருந்து - கிராமங்களில் தடுப்பூசி செலுத்த மாற்றம்
16 Jun 2021 12:03 PM IST

தடுப்பூசி மையமாக மாறிய அரசு பேருந்து - கிராமங்களில் தடுப்பூசி செலுத்த மாற்றம்

கொரோனா தொற்று மூன்றாவது அலை உலகின் பல பகுதிகளில் தொடங்கி உள்ள நிலையில், தடுப்பூசி ஒன்றே அதனை எதிர்க்கொள்ள தீர்வு என கூறப்படுகிறது.

கொரோனா வைரசின் பிறப்பிடம் எது? - முதல்முறையாக சீன பெண் ஆய்வாளர் விளக்கம்
16 Jun 2021 8:48 AM IST

கொரோனா வைரசின் பிறப்பிடம் எது? - முதல்முறையாக சீன பெண் ஆய்வாளர் விளக்கம்

உலகை உலுக்கும் கொரோனா வைரசின் பிறப்பிடம் எது?

டெல்டா வைரஸ், டெல்டா பிளசாக உருமாற்றம்!
16 Jun 2021 7:45 AM IST

டெல்டா வைரஸ், டெல்டா பிளசாக உருமாற்றம்!

இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வைரஸ் டெல்டா பிளஸ் வைரசாக உருமாறியது என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

பாதிப்புக்கு ஏற்ப 4 வகை ஊரடங்கு கட்டுப்பாடுகள் - கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
16 Jun 2021 7:38 AM IST

பாதிப்புக்கு ஏற்ப 4 வகை ஊரடங்கு கட்டுப்பாடுகள் - கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

கொரோனா பாதிப்பை பொறுத்து, 4 வகையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கொரோனா 3வது அலை : குழந்தைகளை பாதிக்குமா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
15 Jun 2021 5:12 PM IST

கொரோனா 3வது அலை : குழந்தைகளை பாதிக்குமா? - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனா மூன்றாம் அலை வந்தாலும் அதனை சமாளிக்க தமிழக அரசு தயார் நிலையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு: மருத்துவர்களின் கண்காணிப்பில் சிங்கங்கள்
15 Jun 2021 8:25 AM IST

சிங்கங்களுக்கு கொரோனா பாதிப்பு: மருத்துவர்களின் கண்காணிப்பில் சிங்கங்கள்

வண்டலூர் உயிரியல் பூங்காவில், கொரோனா பாதித்த சிங்கங்களுக்கு சிக்கன் கறி மற்றும் மட்டன் சூப் வழங்கப்பட்டு வரும் நிலையில், அவற்றின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது...

மதுக்கடைகளை திறப்பது கொரோனா தொற்றை மேலும் அதிகப்படுத்தும்-த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
12 Jun 2021 1:56 PM IST

மதுக்கடைகளை திறப்பது கொரோனா தொற்றை மேலும் அதிகப்படுத்தும்"-த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

ஊரடங்கு முடியும் வரை தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க கூடாது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு நிலவரம்
12 Jun 2021 1:24 PM IST

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு நிலவரம்

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 34 லட்சத்தைக் கடந்ததாக அந்நாட்டு சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது.