நீங்கள் தேடியது "coronavirus uk"
17 March 2020 8:06 PM GMT
தி.நகருக்கு செல்வதை மக்கள் தவிருங்கள் - அமைச்சர் வேலுமணி
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சென்னை தியாகராய நகரில் உள்ள பெரிய கடைகள் மற்றும் கேளிக்கை விடுதிகளை வரும் 31ஆம் தேதி வரை மூட, சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
11 March 2020 8:25 AM GMT
கொரோனா : ஒலிம்பிக் போட்டி நடக்குமா? - விரைவில் ஆலோசனை நடத்த ஒலிம்பிக் கமிட்டி
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்கலாமா என ஒலிம்பிக் கமிட்டி ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
10 March 2020 5:24 AM GMT
இறைச்சி சாப்பிடுவதால் பரவுமா கொரோனா?
ஆட்டிறைச்சி, மற்றும் மீன் ஆகியவற்றால் கொரோனா வைரஸ் பரவும் என சமூக வலைதளங்களில் உலா வரும் தகவல், அசைவ பிரியர்களை அச்சத்தின் உச்சியில் உறைய வைத்துள்ளது.
8 March 2020 10:07 AM GMT
"பிராய்லர் கோழிகளால் கொரோனா என்பது வதந்தி" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
பிராய்லர் கோழியால் கொரோனா வைரஸ் பாதிப்பு எனப் பரவும் செய்தி வெறும் வதந்தி என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
8 March 2020 5:01 AM GMT
கொரோனா வைரஸ் தடுப்பது எப்படி ? - நடிகர் விவேக் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தங்களை எப்படி பாதுகாத்து கொள்ளலாம் என்பது குறித்து நடிகர் விவேக் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
5 March 2020 11:51 PM GMT
அச்சுறுத்தும் கொரோனா - தடுக்கும் வழிகள் என்ன?
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோன வைரஸின் தாக்கத்திலிருந்து, பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்வது எப்படி?
6 Feb 2020 3:53 PM GMT
"கொரோனா வைரஸ் : 1351 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்" - பீலா ராஜேஷ் தகவல்
கொரோனா வைரஸ் குறித்து, கடந்த 18 ஆம் தேதி முதல் கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
3 Feb 2020 9:06 AM GMT
கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிப்பு
கொரோனா வைரஸ் காய்ச்சலை குணப்படுத்தும் மருந்தை கண்டுபிடித்து விட்டதாக தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.
3 Feb 2020 9:01 AM GMT
கேரளாவில் 3வதாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
கேரளாவில் கொரோனா வைரசால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நோய் பரவாமல் தடுக்கும் விதமாக, கோவை மாவட்ட எல்லையான வாளையாரில், தமிழக சுகாதாரத்துறை சிறப்பு மருத்துவ முகாமை அமைத்துள்ளது.
3 Feb 2020 8:02 AM GMT
கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு - கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
கேரளாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
2 Feb 2020 5:49 AM GMT
"காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட அருணுக்கு எந்த அபாய அறிகுறியும் இல்லை" - அரசு மருத்துவமனை டீன் வனிதா
காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட அருணுக்கு எந்த அபாய அறிகுறியும் இல்லை என்று திருச்சி அரசு மருத்துவமனை டீன் வனிதா தெரிவித்துள்ளார்.
2 Feb 2020 2:53 AM GMT
திருச்சியில் ஒருவருக்கு கொரோனா அறிகுறி ?
சிங்கப்பூரில் இருந்து இன்று அதிகாலை திருச்சி விமான நிலையம் வந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது.