நீங்கள் தேடியது "coronavirus in india"
2 Nov 2020 4:07 PM IST
கேரளாவில் ஓணத்திற்கு பிறகு அதிகரித்த கொரோனா..! தமிழகம் எதிர்கொள்ள போகும் பிரச்சினை என்ன...?
கொரோனாவை சிறப்பாக கையாண்ட கேரளாவில், ஓணம் பண்டிகைக்கு பிறகு, பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது.
29 Oct 2020 1:39 PM IST
இந்தியாவில் 80 லட்சத்தை கடந்தது கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 லட்சத்தை கடந்துள்ளது.
5 May 2020 4:18 PM IST
மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் மே 22- ந்தேதி வரை நீட்டிப்பு என அறிவிப்பு
தமிழகத்தில் மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் வரும் 22-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
27 April 2020 3:34 PM IST
அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்பு தொகை - ஓராண்டுக்கு நிறுத்தி வைத்து தமிழக அரசு உத்தரவு
அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்புத் தொகையை ஓராண்டுக்கு நிறுத்தி வைத்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
30 March 2020 6:47 PM IST
ஊரடங்கு உத்தரவை மீறும் பொதுமக்கள் : நீதிமன்றம் ஒன்றும் செய்ய முடியாது - நீதிபதிகள்
ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்துவதாகக் கூறி காவல்துறை கடுமையாக நடந்துகொள்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநலமனு தாக்கல் செய்யப்பட்டது.
24 March 2020 11:30 PM IST
(24.03.2020) ஆயுத எழுத்து : இந்தியா முழுவதும் ஊரடங்கு: பிரதமர் அறிவிப்பு பயனளிக்குமா?
சிறப்பு விருந்தினராக - சுரேஷ், சாமானியர் // கோவை சத்யன், அதிமுக // ஜெகதீஷ், அரசியல் விமர்சகர் // Dr.கணேஷ், மருத்துவர்
19 March 2020 2:29 PM IST
கொரோனா எதிரொலி : தேர்வுகள் தள்ளி வைப்பது குறித்து தேர்வுத்துறை ஆலோசனை
தமிழகத்தில் மீதமுள்ள பொது தேர்வுகளை தள்ளி வைப்பது குறித்து தேர்வுத்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
18 March 2020 1:36 AM IST
தி.நகருக்கு செல்வதை மக்கள் தவிருங்கள் - அமைச்சர் வேலுமணி
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சென்னை தியாகராய நகரில் உள்ள பெரிய கடைகள் மற்றும் கேளிக்கை விடுதிகளை வரும் 31ஆம் தேதி வரை மூட, சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
10 March 2020 5:05 PM IST
"தமிழ்நாட்டில் ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிப்பு" - அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழ்நாட்டில் ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரும் மருத்துவர்களின் தீவிர முயற்சியால் நலமாக உள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்
31 Jan 2020 6:51 PM IST
கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் குறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் விளக்கம்
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.