நீங்கள் தேடியது "corona"

கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை - உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களின் அறைகளுக்கு சீல் வைக்க முடிவு
23 March 2020 2:58 PM IST

கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை - உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களின் அறைகளுக்கு சீல் வைக்க முடிவு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் அறைகளுக்கு சீல் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பரவாமல் தடுக்க சிறப்பு தன்வந்திரி யாகம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
19 March 2020 5:50 PM IST

"கொரோனா பரவாமல் தடுக்க சிறப்பு தன்வந்திரி யாகம்" - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

சென்னை தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலில் கொரோனா நோய் பரவாமல் இருக்க சிறப்பு தன்வந்திரி யாகம் நடைபெற்றது.

கொரோனா எதிரொலி : தேனீர் கடைகளில் குவளைகளை சோப் ஆயில் கொண்டு கழுவ உத்தரவு
19 March 2020 3:26 PM IST

கொரோனா எதிரொலி : தேனீர் கடைகளில் குவளைகளை சோப் ஆயில் கொண்டு கழுவ உத்தரவு

கொரோனா வைரஸ் தாக்கம் எதிரொலியாக சென்னையில் உள்ள டீ- கடைகளுக்கு உணவு பாதுகாப்பு துறை கடும் கட்டுப்பாடு விதித்துள்ளது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் விரைவில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்படும்  - அமைச்சர் விஜயபாஸ்கர்
19 March 2020 2:03 PM IST

"சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் விரைவில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்கப்படும் " - அமைச்சர் விஜயபாஸ்கர்

தனியார் மருத்துவமனையிலும் கொரோனாவுக்காக தனி வார்டு உருவாக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

(18.03.2020) ஆயுத எழுத்து : அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையா கொரோனா கொந்தளிப்பு...?
18 March 2020 11:15 PM IST

(18.03.2020) ஆயுத எழுத்து : அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையா கொரோனா கொந்தளிப்பு...?

சிறப்பு விருந்தினராக - Dr.செந்தில், பா.ம.க // பி.ஏ.கிருஷ்ணன், அரசியல் விமர்சகர் // சரவணன், சாமானியர் // Dr.ராஜலஷ்மி, அரசு மருத்துவர் // Dr.ரவீந்திரநாத், மருத்துவர்கள் சங்கம்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் - பேருந்து மத்திய பணிமனையில் அமைச்சர்கள் ஆய்வு
18 March 2020 1:19 PM IST

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம் - பேருந்து மத்திய பணிமனையில் அமைச்சர்கள் ஆய்வு

கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் சென்னை பல்லவன் இல்லம் மத்திய பணிமனையில் ஆய்வு மேற்கொண்டனர்.

தமிழக எல்லைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன - வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்
18 March 2020 12:50 PM IST

"தமிழக எல்லைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன" - வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன்

கொரோனா தொடர்பாக தமிழக அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் விளக்குகிறார்.

திருப்பூரில் வடமாநில இளைஞருக்கு கொரோனா அறிகுறி - பரிசோதிக்க வசதி இல்லாததால் கோவைக்கு அனுப்பி வைப்பு
18 March 2020 8:26 AM IST

திருப்பூரில் வடமாநில இளைஞருக்கு கொரோனா அறிகுறி - பரிசோதிக்க வசதி இல்லாததால் கோவைக்கு அனுப்பி வைப்பு

திருப்பூரில் ரயில் மூலம் வந்த வடமாநில இளைஞர் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சிஏஏவுக்கு எதிராக 33 நாட்களாக வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
18 March 2020 2:22 AM IST

சிஏஏவுக்கு எதிராக 33 நாட்களாக வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிரான போராட்டம் 33 ஆவது நாளாக நடந்தது.

தமிழகத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு மட்டுமே கொரோனா - அமைச்சர் விஜயபாஸ்கர்
18 March 2020 1:33 AM IST

"தமிழகத்தில் வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு மட்டுமே கொரோனா" - அமைச்சர் விஜயபாஸ்கர்

வெளி மாநிலங்களில் இருந்து வரும் 40 ரயில்களில் வரும் பயணிகளையும் சோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

(17.03.2020) ஆயுத எழுத்து : சரியான பாதையில் செல்கிறதா கொரோனா தடுப்பு..?
17 March 2020 10:50 PM IST

(17.03.2020) ஆயுத எழுத்து : சரியான பாதையில் செல்கிறதா கொரோனா தடுப்பு..?

சிறப்பு விருந்தினராக - Dr.அன்புமணி ராமதாஸ்,முன்னாள் அமைச்சர் // சசி,சாமானியர் // பொன்ராஜ்,விஞ்ஞானி // அமலோர்பவனாதன் ஜோசப்,மருத்துவர் // தனவேல் ஐ.ஏ.எஸ்,அரசு அதிகாரி(ஓய்வு)

கொரோனா - என்ன சாப்பிடலாம்..?
17 March 2020 6:22 PM IST

கொரோனா - என்ன சாப்பிடலாம்..?

கொரோனா நோயால் உயிர் பலிகள் தொடரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் என்ன..?