நீங்கள் தேடியது "corona"

பழங்குடியின மக்களுக்கு நிவாரண பொருட்கள் : வித்தியாசமான முறையில் பொருட்களை வழங்கிய போலீசார்
27 April 2020 2:06 PM IST

"பழங்குடியின மக்களுக்கு நிவாரண பொருட்கள் : வித்தியாசமான முறையில் பொருட்களை வழங்கிய போலீசார்"

கும்மிடிப்பூண்டி அருகே கள்ளூர் கிராமத்தில் 30 பழங்குடியின குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

ட்ரெண்டிங்கில் உள்ள யா நபி பாடல் - இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியீடு
27 April 2020 2:03 PM IST

"ட்ரெண்டிங்கில் உள்ள "யா நபி" பாடல் - இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியீடு"

ரமலான் மாதம் தொடங்கியுள்ளதை முன்னிட்டு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ள நான்கு நிமிட பாடல் ஒன்று தற்போது யூடியூப் இணையத்தளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது

ஆந்திர ஆளுநர் மாளிகை பணியாளர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று
27 April 2020 1:59 PM IST

ஆந்திர ஆளுநர் மாளிகை பணியாளர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று

ஆந்திர மாநில ஆளுநர் மாளிகையில் பாதுகாப்பு அதிகாரி உட்பட ஊழியர்கள் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்த நெல் மூட்டைகள் : விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை அளிக்க வேண்டும் - ஜி.கே.வாசன் கோரிக்கை
27 April 2020 1:55 PM IST

"கொள்முதல் நிலையங்களில் மழையில் நனைந்த நெல் மூட்டைகள் : விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை அளிக்க வேண்டும்" - ஜி.கே.வாசன் கோரிக்கை

"விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை அளிக்க வேண்டும்"- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை

மதுவை மறந்தவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர் : மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் - ராமதாஸ்
27 April 2020 1:51 PM IST

"மதுவை மறந்தவர்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர் : மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்" - ராமதாஸ்

ஊரடங்கு காரணமாக சில பாதிப்புகள் ஏற்பட்டாலும், மக்கள் மதுவை மறந்து மகிழ்ச்சியுடன் இருப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா, ஊரடங்கு நிலவரம் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் மோடி, அமித்ஷா ஆலோசனை
27 April 2020 1:46 PM IST

"கொரோனா, ஊரடங்கு நிலவரம் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் மோடி, அமித்ஷா ஆலோசனை"

எடப்பாடி பழனிசாமி, எடியூரப்பா, கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி பங்கேற்பு

(26/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பு : ஊரடங்கிற்கு மாற்று என்ன ?
26 April 2020 10:45 PM IST

(26/04/2020) ஆயுத எழுத்து : கொரோனா தடுப்பு : ஊரடங்கிற்கு மாற்று என்ன ?

சிறப்பு விருந்தினராக - கந்தசாமி, ஆட்சியர், திருவண்ணாமலை // Dr.பிரியா சிவராமன், அமெரிக்கா // Dr.பூபதி ஜான், மருத்துவர் // Dr.அமலோர்பவநாதன், மருத்துவர்

(25/04/2020) ஆயுத எழுத்து : கடைசி நேர அறிவிப்புகள் - காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்
25 April 2020 11:06 PM IST

(25/04/2020) ஆயுத எழுத்து : கடைசி நேர அறிவிப்புகள் - காற்றில் பறந்த கட்டுப்பாடுகள்

சிறப்பு விருந்தினராக - TKS.இளங்கோவன், தி.மு.க எம்.பி // விஜய கார்த்திகேயன், திருப்பூர் ஆட்சியர் // ராசாமணி, கோவை ஆட்சியர் // லலிதா, மதுரை சாமானியர் // அருண் குமரேசன், திருப்பூர் சாமானியர் // கோகுல இந்திரா, அ.தி.மு.க // பாலசந்திரன் ஐ.ஏ.எஸ், அரசு அதிகாரி(ஓய்வு) // சந்தோஷ், சென்னை சாமானியர்

1,323 செவிலியர்கள் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் - தமிழக முதலமைச்சர் அறிவிப்பு
25 April 2020 8:04 PM IST

"1,323 செவிலியர்கள் மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்" - தமிழக முதலமைச்சர் அறிவிப்பு

புதிதாக ஆயிரத்து 323 செவிலியர்கள் மருத்துவ பணியாளர் தேர்வாணயம் மூலம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டு வருவதாக தமிழக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய உயர்மட்ட குழு சென்னை மாநகராட்சி ஆணையருடன் ஆலோசனை
25 April 2020 1:54 PM IST

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய உயர்மட்ட குழு சென்னை மாநகராட்சி ஆணையருடன் ஆலோசனை

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை மற்றும் பாதிப்பு குறித்து சென்னை மாநகராட்சி ஆணையருடன் மத்திய உயர்மட்ட குழுவினர் விரிவான ஆலோசனை நடத்தினர்.

(24/04/2020) ஆயுத எழுத்து : ஊரடங்கு கெடுபிடி : நீட்டிப்புக்கு முன்னோட்டமா ?
24 April 2020 11:34 PM IST

(24/04/2020) ஆயுத எழுத்து : ஊரடங்கு கெடுபிடி : நீட்டிப்புக்கு முன்னோட்டமா ?

சிறப்பு விருந்தினராக - பொன்குமார், தொழில் முனைவோர் | தனம், சாமானியர் | ஜவகர்அலி, அதிமுக | பூங்குழலி, தொற்றுநோய் நிபுணர்