நீங்கள் தேடியது "corona"
25 Jan 2022 7:47 AM IST
கேரளாவை மிரட்டும் கொரோனா- ஒரே நாளில் 26,514 நபர்கள் பாதிப்பு
கேரளாவில் மேலும் 26 ஆயிரத்து 514 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 56 லட்சத்து 69 ஆயிரத்து 611 ஆக உயர்ந்துள்ளது.
23 Jan 2022 3:41 PM IST
கோயில் வாசலில் மாலை மாற்றிக் கொண்ட மணமக்கள் - ஞாயிறு முழு ஊரடங்கு
தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கையொட்டி மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் கோவில் வாசலிலே திருமணங்கள் நடைபெற்றுள்ளன
23 Jan 2022 3:14 PM IST
"உங்களை நம்பி உங்க குடும்பம் இருக்கு.. தயவுசெய்து வெளிய வராதீங்க.." விழிப்புணர்வு ஏற்படுத்தியபோலீசார்
ஓட்டேரி பகுதியில் எஸ். ஐ ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார், உங்களை நம்பி உங்கள் குடும்பம் உள்ளது, உங்கள் நல்லதுக்காக சொல்கிறோம் வெளியே வராதீர்கள் என கூறி விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
23 Jan 2022 2:38 PM IST
மாணவனை விவசாயி ஆக்கிய கொரோனா - இயற்கை விவசாயத்தில் கால்பதித்த MCA பட்டதாரி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கல்லாங்குளம் கிராமத்தை சேர்ந்த இளைஞர் சிபியை இயற்கை வேளாண்மையில் கால் பதிக்க வைத்துள்ளது இந்த கொரோனா பெருந்தொற்று.
23 Jan 2022 1:17 PM IST
"மாஸ்க்கும் போட மாட்டேன்.. அபராதமும் செலுத்த மாட்டேன்..!!" - போலீசாருடன் வாக்குவாதம் செய்த நபர்
புதுக்கோட்டையில் முக கவசம் அணியாமல் வந்த நபர் ஒருவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
23 Jan 2022 9:39 AM IST
வீட்டில் கொரோனா பரிசோதனை செய்யலாமா?
19வது மெகா தடுப்பூசி முகாம், 50 ஆயிரம் இடங்களில் நடைபெற்றதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
23 Jan 2022 8:57 AM IST
குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் 101 பேருக்கு
நீலகிரியில் உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
23 Jan 2022 8:34 AM IST
தமிழகத்தில் மேலும் 30,744 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் மேலும் 30,744 பேருக்கு கொரோனா. தமிழகத்தில் ஒரு நாள் உயிரிழப்பு - 33
23 Jan 2022 7:26 AM IST
"என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செஞ்சுக்கோங்க..!!" - நடிகர் ஜெயராம் வேண்டுகோள்
பிரபல மலையாள நடிகர் ஜெயராம்-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
20 Jan 2022 10:52 AM IST
60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்
சென்னையில் இணை நோயுடன் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கோவிட் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் இன்று 160 இடங்களில் நடைபெறுகிறது
17 Jan 2022 8:58 AM IST
"விரைவில் கொரோனா முடிவுக்கு வரும்" - அமெரிக்க வைராலஜிஸ்ட் ஆறுதல் தகவல்
"விரைவில் கொரோனா முடிவுக்கு வரும்" "வைரஸ் உருமாறுவது மட்டுப்படும்" அமெரிக்க வைராலஜிஸ்ட் ஆறுதல் தகவல் ஒமிக்ரான் உருமாறிய வைரசால் உலகம் மற்றொரு கொரோனா அலையை எதிர்க்கொண்டுள்ள நிலையில், கொரோனா தொற்று விரைவில் முடிவுக்கு வரும் என அமெரிக்காவை சேர்ந்த வைராலஜிஸ்ட் தெரிவித்துள்ளார்.
13 Jan 2022 8:48 AM IST
மருத்துவர்களின் ஆலோசனை இன்றி பரிசோதனை செய்ய கூடாது
“பூஸ்டர் டோஸ் செலுத்தியவர்களுக்கும் கொரோனா பரவும்“ - எச்சரிக்கும் மருத்துவர்