நீங்கள் தேடியது "Corona Virus Symptoms"
20 Sept 2020 4:59 PM IST
மீன்வளத்துறைக்கான கட்டடங்கள் துவக்கம் - 4 துறைகளுக்கான திட்டங்களை துவக்கி வைத்தார் முதலமைச்சர்
மீன்வளத்துறை உள்ளிட்ட 4 துறைகளுக்கான நலத்திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.
10 Sept 2020 3:25 PM IST
மீன்வளத்துறைக்கு புதிய திட்டம் - தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி....
இந்திய கிராமங்கள் 21 ஆம் நூற்றாண்டின் பலமாக மாற வேண்டும், என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
19 March 2020 2:29 PM IST
கொரோனா எதிரொலி : தேர்வுகள் தள்ளி வைப்பது குறித்து தேர்வுத்துறை ஆலோசனை
தமிழகத்தில் மீதமுள்ள பொது தேர்வுகளை தள்ளி வைப்பது குறித்து தேர்வுத்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
17 March 2020 4:21 PM IST
கொரோனா அச்சுறுத்தல்: "கை கழுவினால் தான் அனுமதி" - காவல் ஆணையர் அலுவலகத்திலும் கட்டுப்பாடு
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை காவல் ஆணையர் அலுலவகத்திற்கு வரும் அனைவரும் கைகளை சுத்தம் செய்த பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
11 March 2020 2:08 AM IST
கொரோனா பரவ தொடங்கிய வுஹான் நகரில் சீன அதிபர் ஆய்வு
சீனாவில் கொரோனா தாக்குதல் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், கொரோனா பரவ தொடங்கிய வுஹான் நகருக்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்றுள்ளார்.
5 March 2020 7:20 PM IST
"டெல்லியில் கொரோனா பாதிப்பால் பள்ளிகளை உடனடியாக மூட உத்தரவு"
டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து, அனைத்து தொடக்க பள்ளிகளையும் மூட துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உத்தரவிட்டுள்ளார்.
5 March 2020 1:19 PM IST
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை - மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமை செயலாளர் கடிதம்
கொரோனா பாதிப்பை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு, தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.