நீங்கள் தேடியது "corona virus india"
9 Nov 2020 10:21 PM IST
தமிழகத்தில் மேலும் 2,257 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று
தமிழகத்தில் மேலும் 2 ஆயிரத்து 257 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
20 Sept 2020 4:59 PM IST
மீன்வளத்துறைக்கான கட்டடங்கள் துவக்கம் - 4 துறைகளுக்கான திட்டங்களை துவக்கி வைத்தார் முதலமைச்சர்
மீன்வளத்துறை உள்ளிட்ட 4 துறைகளுக்கான நலத்திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.
10 Sept 2020 3:25 PM IST
மீன்வளத்துறைக்கு புதிய திட்டம் - தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி....
இந்திய கிராமங்கள் 21 ஆம் நூற்றாண்டின் பலமாக மாற வேண்டும், என பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
19 July 2020 2:05 PM IST
சென்னையில் தொற்று அதிகரித்த மண்டலங்கள் - விவரம் வெளியீடு
சென்னையில் தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் புதிதாக பாதித்தவர்கள் எண்ணிக்கை 6 மண்டலங்களில் அதிகரித்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
13 July 2020 7:07 PM IST
ஜூலை 31 வரை பொது போக்குவரத்துக்கு தடை - தமிழக அரசு அறிவிப்பு
கொரோனா தொற்று தடுப்பு தொடர் நடவடிக்கையாக சில தளர்வுகளுடன் வரும் 31 ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
8 Jun 2020 10:10 PM IST
3.47 லட்சம் பேருக்கு கொரோனா பாதிக்க வாய்ப்பா ? - அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் வெளியான தகவலால் பரபரப்பு
சென்னையில் 3 லட்சத்துக்கு 47 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
3 Jun 2020 10:21 PM IST
(03/06/2020) ஆயுத எழுத்து - வியாபாரமாகும் சிகிச்சை : தடுக்கத் தவறியதா அரசு...?
Dr.ஜெயவர்தன்,அதிமுக // பேரா.கான்ஸ்டன்டைன் ,திமுக //Dr.ராஜா, இந்திய மருத்துவ சங்கம் // Dr.ரவீந்திரநாத், மருத்துவர்
2 Jun 2020 9:44 PM IST
(02/06/2020) ஆயுத எழுத்து : கொரோனா களத்தில் அறிக்கை போர்
சிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அ.தி.மு.க, Dr.பூங்கோதை, தி.மு.க, யுவராஜ், த.மா.கா, நடிகை கஸ்தூரி, செயற்பாட்டாளர்
1 Jun 2020 8:01 PM IST
கொரோனாவில் இருந்து மீள்பவர்கள் அதிகரிப்பு - சுகாதார அமைச்சகம் தகவல்
கொரோனா தொற்றில் இருந்து மீள்பவர்கள் விகிதம் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
25 May 2020 1:35 PM IST
கல்லூரி மாணவிகள் உள்பட 400 பேருக்கு கொரோனா நிவாரணம் வழங்கினார் ஸ்டாலின்
சென்னையில், திமுக சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
23 May 2020 3:40 PM IST
நாட்டில் கடந்த ஒரு நாளில் 1,15,364 பேருக்கு கொரோனா சோதனை
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஆறாயிரத்து 654 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
22 May 2020 11:31 PM IST
(22/05/2020) ஆயுத எழுத்து - கொரோனாவை பின்னுக்குத்தள்ளி சூடுபிடிக்கும் அரசியல்...
சிறப்பு விருந்தினராக - குமரகுரு, பாஜக // கோவி செழியன், திமுக எம்.எல்.ஏ // ஆஸ்பயர் சுவாமிநாதன், அதிமுக // திருச்சி வேலுசாமி, காங்கிரஸ் // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்