நீங்கள் தேடியது "corona virus in india"
2 Nov 2020 10:37 AM GMT
கேரளாவில் ஓணத்திற்கு பிறகு அதிகரித்த கொரோனா..! தமிழகம் எதிர்கொள்ள போகும் பிரச்சினை என்ன...?
கொரோனாவை சிறப்பாக கையாண்ட கேரளாவில், ஓணம் பண்டிகைக்கு பிறகு, பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது.
20 Oct 2020 4:16 PM GMT
"நோய் , எதிரி இரண்டையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்" - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை துவங்கி விட்டதால் நாட்டு மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.
14 Oct 2020 12:04 PM GMT
பள்ளிகள் திறப்பு எப்போது?- நீதிமன்றம் கேள்வி
கொரோனா தொற்று காரணமாக, தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
6 Oct 2020 7:52 AM GMT
திரையரங்குகள் திறப்பு - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
கொரோனா அச்சத்தால் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டுள்ள திரை அரங்குகள், வருகிற 15-ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், திரையரங்குகளை திறப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.
22 Sep 2020 10:16 AM GMT
கல்லூரி, பல்கலைக் கழகங்களில் முதலாமாண்டு வகுப்பு: நவம்பர் 1 முதல் தொடங்கலாம் - மத்திய அரசு
கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்கள் முதலாண்டு வகுப்புகளை தொடங்க ஏதுவாக கால அட்டவணையை மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டுள்ளார்.
29 Aug 2020 1:58 PM GMT
பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய கொடியேற்ற விழா - கொரோனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை
சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்திலும் ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
19 Aug 2020 8:35 AM GMT
பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடம் - ராணுவ மருத்துவமனை
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் நலம் மேலும் மோசமடைந்து உள்ளதாக ராணுவ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
11 Aug 2020 9:53 AM GMT
"பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடம்" - டெல்லி ராணுவ மருத்துவமனை அறிக்கை
குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டெல்லி ராணுவ மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
10 Aug 2020 10:35 AM GMT
"இறுதி செமஸ்டர் தேர்வு - மாநிலங்கள் முடிவெடுக்க முடியாது" - உச்சநீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானிய குழு வாதம்
கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில், பல்கலைக்கழக மானிய குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
23 July 2020 1:24 PM GMT
"புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ.1 லட்சம் நிவாரணம்" - முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு
புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு1 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
21 July 2020 9:00 AM GMT
மருத்துவ படிப்புகளில் ஓபிசி வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு விவகாரம் : "உச்ச நீதிமன்றம் தான் அனுமதி அளிக்க வேண்டும்"
மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் தான் அனுமதி அளிக்க வேண்டும் என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது.
19 July 2020 7:59 AM GMT
நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பு எப்போது? - பெற்றோர்களின் கருத்து கேட்டு பதில் அளிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவு
நாடு முழுவதும் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களின் கருத்துக்களை கேட்டு வரும் 20-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.