நீங்கள் தேடியது "Corona Update"
8 July 2021 10:19 PM IST
தமிழகத்தில் இன்று 3,211 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
6 July 2021 10:28 PM IST
தமிழகத்தில் இன்று 3,479 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 73 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
1 July 2021 9:38 PM IST
தமிழகத்தில் இன்று 4,481 பேருக்கு கொரோனா- ஒரே நாளில் 102 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது
27 Jun 2021 9:40 PM IST
தமிழகத்தில் இன்று 5,127 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
11 Jun 2021 10:21 PM IST
தமிழகத்தில் இன்று 15,759 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 378 பேர் கொரோனாவுக்கு பலி
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 378 பேர் உயிரிழந்தனர்.
9 Jun 2021 10:23 PM IST
தமிழகத்தில் இன்று 17,321 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 405 பேர் கொரோனாவுக்கு பலி
தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு இன்று ஒரே நாளில் 405 பேர் உயிரிழந்துள்ளனர்
26 May 2021 1:27 PM IST
கொரோனா பாதிப்பு - அதிகம் பாதிப்பு கொண்ட 10 மாநிலங்கள்
தினசரி கொரோனா பாதிப்பில் இந்தியாவிலேயே தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
6 May 2021 4:18 PM IST
கடந்த 24 மணி நேரத்தில் 3,980 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 980 பேர் உயிரிழந்துள்ளனர்.
9 Nov 2020 10:21 PM IST
தமிழகத்தில் மேலும் 2,257 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று
தமிழகத்தில் மேலும் 2 ஆயிரத்து 257 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
5 Oct 2020 10:05 PM IST
(05/10/2020) ஆயுத எழுத்து - ஓ.பி.எஸ். கீதை கருத்து : சவாலா? சமாதானமா?
சிறப்பு விருந்தினர்களாக : ஜெகதீஷ்வரன்-அரசியல் விமர்சகர் | ரவீந்திரன் துரைசாமி-அரசியல் விமர்சகர் | புகழேந்தி-அதிமுக | கே.சி.பழனிச்சாமி-முன்னாள் எம்.பி
1 Sept 2020 9:43 PM IST
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் தகரம் அடிக்கும் முறை நிறுத்தம் - மாநகராட்சி ஆணையர்
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் தகரம் அடைப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
28 Aug 2020 12:21 PM IST
நோய்த் தொற்று ஏற்படும் என்று தெரிந்தும் களப்பணி" உயிரிழந்த அதிகாரிகள், முன்களப் பணியாளர்களுக்கு முதல்வர் இரங்கல் நோய் பரவல் தடுப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு
இதனையடுத்து முதலமைச்சர் தலைமையில் கொரோனா தடுப்பு பணி ஆய்வு கூட்டம் நடைபெற்றது.