நீங்கள் தேடியது "Corona TN Udate"
24 Jun 2020 11:12 PM IST
"அப்பாவி மக்களின் உயிர் பறிக்கும் செயல்களை தவிர்த்து விடுங்கள்" - காவல்துறையினருக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள்
அப்பாவி மக்களின் உயிர் பறித்து குற்றவாளிகளாகும் செயல்களை தவிர்த்து விடுங்கள் என்று காவல்துறையினருக்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
24 Jun 2020 11:06 PM IST
"உடலை வாங்க சொல்லி போலீஸ் நிர்பந்தம்" - ஜெயராஜ் மகள் பெர்சி
போலீசார் மீது கொலை வழக்கு பதியாமல் தந்தை மற்றும் சகோதரரின் உடலை வாங்கமாட்டோம் என ஜெயராஜ் மகள் பெர்சி தெரிவித்துள்ளார்.
24 Jun 2020 10:58 PM IST
மேற்கு வங்கத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு - மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா அறிவிப்பு
மேற்குவங்கத்தில் வரும் ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர் மம்தா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
24 Jun 2020 10:54 PM IST
கர்ப்பிணிகளையும் விட்டுவைக்காத கொரோனா - கர்ப்பிணிகள் பாதிப்பு 1060 ஆக அதிகரிப்பு
சென்னையில், அசுர வேகத்தில் பரவிவரும் கொரோனாவுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் ஆளாகி உள்ளனர்.
24 Jun 2020 10:47 PM IST
"மருந்துகள் கொடுக்கப்படும் விவரங்கள் ஒளிவு மறைவின்றி தெரிவிக்கப்படும்" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
சென்னை தண்டையார்பேட்டையில் 224 படுக்கைகள் கொண்ட தற்காலிக சித்தா மருத்துவமனையை, அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் துவக்கி வைத்தார்.
24 Jun 2020 8:30 PM IST
அரிசி மூட்டைகளுடன் புகையிலை கடத்தல்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் போலீசார், காக்கூர் பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
24 Jun 2020 8:26 PM IST
தற்காலிக காய்கறி சந்தையில் தேங்கி நிற்கும் மழை நீர்
காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகே உள்ள வையாவூர் சாலை பகுதியில் இயங்கி வரும் தற்காலிக காய்கறிச் சந்தை மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது.
24 Jun 2020 7:52 PM IST
கடைமடை கதவணையை சீர் செய்து தர கோரிக்கை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த எடமணல் கிராமத்தில் பொறை வாய்க்காலில் 60 ஆண்டுகள் பழமையான கடைமடை கதவணை, போதிய பராமரிப்பு இன்றி சிதைந்து விட்டதால் கடல் நீர் புகுந்து வருகிறது.
24 Jun 2020 7:47 PM IST
ஈரோடு- நாமக்கல் செல்லும் பாலங்கள் மூடப்பட்டன
ஈரோடு மாவட்டம் பவானியில் இருந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் செல்லும் முக்கிய சாலையாக பயன்படுத்தப்படும் காவிரி பாலம் மற்றும் பாலக்கரை பாலத்தில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
24 Jun 2020 7:27 PM IST
குரங்கை பிடித்து டிக்டாக் - 2 இளைஞர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம்
சேலம் மாவட்டம் ஓமலூரில், வனப்பகுதியில் உள்ள குரங்கை பிடித்து டிக்டாக் செய்த 2 இளைஞர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
24 Jun 2020 6:56 PM IST
புதிய சுகாதார காப்பீட்டு திட்ட கால அவகாசம் நீட்டிப்பு
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய சுகாதார காப்பீட்டு திட்டத்தின் கால அவகாசத்தை ஓராண்டுக்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக அரசாணையும் வெளியிடப்பட்டு உள்ளது.
24 Jun 2020 6:50 PM IST
"மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து தடை"
அவசியம் எனில், இ-பாஸ் பெற்று பயணிக்கலாம்