நீங்கள் தேடியது "Corona TN Udate"

எம்பிக்கள் ஊதியம் 30 % குறைப்பு - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அதிரடி முடிவு
6 April 2020 5:55 PM IST

எம்பிக்கள் ஊதியம் 30 % குறைப்பு - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அதிரடி முடிவு

குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர், ஆளுநர்கள், மற்றும் எம்பிக்கள் ஊதியம் 30 சதவீதம குறைக்கப்படுவதாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பங்காற்றும் துப்பரவு பணியாளர்கள் - மாலை அணிவித்து, பாதபூஜை செய்து பொதுமக்கள் மரியாதை
6 April 2020 5:53 PM IST

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் பங்காற்றும் துப்பரவு பணியாளர்கள் - மாலை அணிவித்து, பாதபூஜை செய்து பொதுமக்கள் மரியாதை

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நகராட்சி துப்புரவு பணியாளருக்கு பாதை பூஜை செய்து பொதுமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிகழ்வு நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

கொரோனா போரில் நிச்சயம் வெல்வோம் - ராணி எலிசபெத் உரை
6 April 2020 5:39 PM IST

"கொரோனா போரில் நிச்சயம் வெல்வோம்" - ராணி எலிசபெத் உரை

கொரோனா போரில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என இங்கிலாந்து ராணி எலிசபெத், நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

சுதந்திரத்துக்கு பின் மோசமான பொருளாதார நெருக்கடி நிலை - பொருளாதார நிபுணர் ரகுராம் ராஜன்
6 April 2020 5:37 PM IST

"சுதந்திரத்துக்கு பின் மோசமான பொருளாதார நெருக்கடி நிலை" - பொருளாதார நிபுணர் ரகுராம் ராஜன்

கொரோனா ஏற்படுத்தும் பொருளாதார பாதிப்புகள் குறித்து தமது வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஜன், பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

விமான நிறுவன முதலீடுகளை குறைக்கும் வாரன் பஃபெட் : வளர்ச்சி குறையும் என்பதால் பங்குச் சந்தைக்கு கடிதம்
6 April 2020 5:34 PM IST

விமான நிறுவன முதலீடுகளை குறைக்கும் வாரன் பஃபெட் : வளர்ச்சி குறையும் என்பதால் பங்குச் சந்தைக்கு கடிதம்

பங்குச் சந்தை மன்னர் என்று அழைக்கப்படும் வாரன் பஃபெட் விமான நிறுவன பங்குகளில் இருந்து, தனது முதலீடுகளை விலக்கிக் கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார்.

பாஜக - 40 வது ஆண்டு விழா : கட்சி கொடியேற்றிய தமிழக தலைவர் எல்.முருகன்
6 April 2020 5:32 PM IST

பாஜக - 40 வது ஆண்டு விழா : கட்சி கொடியேற்றிய தமிழக தலைவர் எல்.முருகன்

பாஜக கட்சி தொடங்கப்பட்டு 40 ஆண்டுகள் நிறைவை ஒட்டி, சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் மாநில தலைவர் எல்.முருகன், கட்சிக் கொடி ஏற்றிவைத்தார்.

பாஜக - 40 வது ஆண்டு துவக்க விழா : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
6 April 2020 5:30 PM IST

பாஜக - 40 வது ஆண்டு துவக்க விழா : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கட்சியை கட்டமைக்க பல ஆண்டுகளாக கடுமையாக உழைத்து மறைந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

பாஜக - 40 வது ஆண்டு தினம் : பாஜக கொடியேற்றிய தலைவர் ஜே.பி. நட்டா
6 April 2020 5:28 PM IST

பாஜக - 40 வது ஆண்டு தினம் : பாஜக கொடியேற்றிய தலைவர் ஜே.பி. நட்டா

பா.ஜ.க.வின் 40 வது ஆண்டு விழாவை ஒட்டி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமது இல்லத்தில், சியாமா பிரசாத் முகர்ஜி மற்றும் தீன்தயாள் உபாத்யாய ஆகியோர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

வாடிக்கையாளர்கள் அதிகளவில் வருவது இல்லை - உணவக உரிமையாளர்கள் வேதனை
6 April 2020 5:26 PM IST

"வாடிக்கையாளர்கள் அதிகளவில் வருவது இல்லை" - உணவக உரிமையாளர்கள் வேதனை

உணவகங்கள் திறக்கப்பட்ட நிலையில், வாடிக்கையாளர்கள் அதிகளவில் வருவதில்லை என உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

எம்.ஜி.ஆர், கருணாநிதி வேடமணிந்து நூதன பிரசாரம் : கொரோனாவிற்கு எதிரான பிரசாரத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு
6 April 2020 5:23 PM IST

எம்.ஜி.ஆர், கருணாநிதி வேடமணிந்து நூதன பிரசாரம் : கொரோனாவிற்கு எதிரான பிரசாரத்திற்கு பொதுமக்கள் வரவேற்பு

கொரோனா தடுப்புக்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், தஞ்சாவூரில் பொதுமக்களுக்கு கொரனோ வைரஸ் குறித்து நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கொரோனா கண்டறியும் 7 லட்ச பரிசோதனை கருவிகள் - கொரோனாவை கட்டுப்படுத்த அரசு அதிரடி நடவடிக்கை
6 April 2020 5:22 PM IST

கொரோனா கண்டறியும் 7 லட்ச பரிசோதனை கருவிகள் - கொரோனாவை கட்டுப்படுத்த அரசு அதிரடி நடவடிக்கை

வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கு 7 லட்சம் அளவிலான கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் கருவிகள் மத்திய அரசிடமிருந்து கிடைக்கப்பெற உள்ளது.

கொரோனாவால் இறந்தவர் உடல் அடக்கம் : இறுதி சடங்கில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பா? - முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மறுப்பு
6 April 2020 5:03 PM IST

கொரோனாவால் இறந்தவர் உடல் அடக்கம் : இறுதி சடங்கில் முன்னாள் அமைச்சர் பங்கேற்பா? - முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மறுப்பு

ராமநாதபுரத்தில் கொரோனாவால் இறந்தவரின், இறுதி சடங்கில் தாம் பங்கேற்க வில்லை என முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தெளிவுப்படுத்தியுள்ளார்.