நீங்கள் தேடியது "Corona TN Udate"
8 April 2020 10:49 PM IST
உண்டியலில் சேர்த்து வைத்த பணம் : கொரோனா நிதிக்காக வழங்கிய மாணவர்கள்
கும்பகோணத்தில் முதலாம் வகுப்பு மாணவி மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவன் தாங்கள் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை கொரோணா நிதிக்காக வழங்கி உள்ளனர்.
8 April 2020 10:46 PM IST
கோவிட் விஸ்க் என்னும் பாதுகாப்பு மையம் தொடக்கம் - மருத்துவர்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை
திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு கொரோனா பரவாத வகையில், பரிசோதனை மேற்கொள்ள கூடிய, கோவிட் விஸ்க் என்னும் பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
8 April 2020 10:43 PM IST
"திருவேற்காடு அம்மா உணவகத்தில் முட்டை, வாழைப்பழம்" - அமைச்சர் பாண்டியராஜன் தகவல்
ஆதரவற்றோருக்கு, அம்மா உணவகத்தில் சத்தான உணவு கொடுப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.
8 April 2020 8:34 PM IST
மதுரை : "சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூடிய கூட்டம்"
மதுரை செக்கானூரணி ரேசன் கடைகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாய் சமூக இடைவெளியை பின்பற்றாமல் பொருட்கள் வாங்க பொதுமக்கள் குவிந்தனர்.
8 April 2020 8:32 PM IST
"அரசு மருத்துவருக்கு கொரோனா தொற்று" - மருத்துவமனைக்கு சீல் வைத்த அதிகாரிகள்
திருச்செந்தூருக்கு அருகேயுள்ள காயல்பட்டினத்தில் அரசு மருத்துவருக்கு கொரோனா தாக்கம் உறுதியானதால் அவர் பணிபுரிந்த அரசு மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது.
8 April 2020 8:28 PM IST
"கொரோனாவில் இருந்து மருத்துவர்களை காக்க உதவும் ரோபோ" - பொறியியல் மாணவர் அசத்தல்
கொரோனாவில் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை காக்கும் வகையிலான ரோபோவை சத்தீஷ்காரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் ஒருவர் கண்டுபிடித்து உள்ளார்.
8 April 2020 8:26 PM IST
"நாடு முழுவதும் 5,194 பேருக்கு கொரோனா தொற்று" - சுகாதார அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தகவல்
நாடு முழுவதும் 5 ஆயிரத்து194 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாகவும், உயிரிழப்பு 149ஆக உயர்ந்துள்ளதாகவும், சுகாதார அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால், தெரிவித்துள்ளார்.
8 April 2020 5:23 PM IST
கல்லூரி மாணவர் கத்தியால் குத்தி கொலை : தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் உட்பட 6 பேர் கைது
விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் தாமரைக்கனிக்கும், அதே பகுதியை சேர்ந்த கணபதி சங்கர் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
8 April 2020 5:15 PM IST
சிவகங்கை : கொரோனா நோய் பற்றிய மெகா ஓவியங்கள்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மெகா ஓவியம் வரைந்து கொரோனா வைரஸ் நோய் பற்றிய விழிப்புணர்வு வாசகங்கள் இடம்பெற்றுள்ளது.
8 April 2020 5:12 PM IST
"அத்தியாவசிய உணவு பொருட்களை பதுக்கினால் கடும் நடவடிக்கை" - மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
மருந்து, மருத்துவ உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாநில தலைமை செயலாளர்களுக்கு, உள்துறை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
8 April 2020 5:10 PM IST
ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி காய்கறி மற்றும் இறைச்சி விலையேற்றம் - கட்டுப்படுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
ஊரடங்கு உத்தரவை பயன்படுத்தி, காய்கறி மற்றும் இறைச்சி விலையேற்றம் கட்டுப்பாடின்றித் தொடர்வதால், அதை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
8 April 2020 4:47 PM IST
ஊரடங்கால் டெல்லியில் குறைகிறது மாசு - தூய்மையான காற்றை சுவாசிக்கும் தலைநகர்வாசிகள்
ஊரடங்கு உத்தரவின் காரணமாக தலைநகர் டெல்லிவாசிகள் 3 வது வாரமாக தூய்மையான காற்றை சுவாசித்து வருகின்றனர்.