நீங்கள் தேடியது "corona Effect"

சென்னையில் கொரோனா பாதிப்பு நிலவரம் - கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 26 பேர் உயிரிழப்பு
5 July 2020 2:11 PM IST

சென்னையில் கொரோனா பாதிப்பு நிலவரம் - கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் 26 பேர் உயிரிழப்பு

கொரோனா சிகிச்சை பெறுவோரின் பட்டியலை மண்டல வாரியாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் - திருப்பூரில் 3 நாள் சிறப்பு யாகம்
14 Jun 2020 5:54 PM IST

கொரோனா வைரஸ் தாக்கம் - திருப்பூரில் 3 நாள் சிறப்பு யாகம்

உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கம் விரைவில் குறைய வேண்டும் என திருப்பூரில் யாகம் நடைபெற்றது.

நாளை முதல் நடமாடும் மருத்துவமனைகள் - அறிகுறி இருந்தால் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு
12 Jun 2020 3:41 PM IST

நாளை முதல் நடமாடும் மருத்துவமனைகள் - அறிகுறி இருந்தால் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு

சென்னையில் கொரோனா சிகிச்சைக்காக நடமாடும் மருத்துவமனைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

(09/06/2020) ஆயுத எழுத்து -  வரதராஜன் வழக்கு : அவசியமா? அச்சுறுத்தலா?
9 Jun 2020 10:16 PM IST

(09/06/2020) ஆயுத எழுத்து - வரதராஜன் வழக்கு : அவசியமா? அச்சுறுத்தலா?

சிறப்பு விருந்தினர்களாக : கோகுல இந்திரா, அதிமுக // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் // கருணாநிதி, காவல்துறை(ஓய்வு) // சல்மா, திமுக

செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு
31 May 2020 9:48 AM IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு

சென்னைக்கு அடுத்தப்படியாக,செங்கல்பட்டு மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கிரிக்கெட் பந்துகளில் எச்சில் தடவுவதை தடை செய்ய முடிவு
22 May 2020 9:58 AM IST

கிரிக்கெட் பந்துகளில் எச்சில் தடவுவதை தடை செய்ய முடிவு

கொரோனா அச்சுறுத்தலால் பந்துகளில் எச்சில் தடவுவதை தடை செய்ய வேண்டும் என்று ஐசிசிக்கு பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகரில் தனிமைப்படுத்தப்பட்ட 881 குடும்பங்கள்
25 April 2020 5:20 PM IST

விருதுநகரில் தனிமைப்படுத்தப்பட்ட 881 குடும்பங்கள்

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் இருந்த 881 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கண்ணன் தெரிவித்தார்.

இலவசமாக பலாப்பழம் வழங்கும் திட்டம் - தேக்கத்தை குறைக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி
21 April 2020 3:33 PM IST

இலவசமாக பலாப்பழம் வழங்கும் திட்டம் - தேக்கத்தை குறைக்க மாவட்ட நிர்வாகம் முயற்சி

கடலூரில், இலவசமாக பலாப்பழம் வழங்கும் திட்டத்தை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது.

10 ஆம் வகுப்பு தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்
20 April 2020 4:08 PM IST

10 ஆம் வகுப்பு தேர்வுகள் கண்டிப்பாக நடக்கும் - அமைச்சர் செங்கோட்டையன்

மே-3 ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடத்துவது குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரம்
24 March 2020 10:19 AM IST

காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி மும்முரம்

காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டம் முழுவதும் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

(23.03.2020) ஆயுத எழுத்து - கைக்கொடுக்கிறதா கொரோனா ஊரடங்கு ?
23 March 2020 10:42 PM IST

(23.03.2020) ஆயுத எழுத்து - கைக்கொடுக்கிறதா கொரோனா ஊரடங்கு ?

(23.03.2020) ஆயுத எழுத்து - கைக்கொடுக்கிறதா கொரோனா ஊரடங்கு ? - சிறப்பு விருந்தினராக - டாக்டர் சரவணன், தி.மு.க // சம்பந்தம், சாமானியர் // சிவசங்கரி, அ.தி.மு.க // சிவஞானம், பேராசிரியர்(ஓய்வு)

(21.03.2020) ஆயுத எழுத்து : மக்கள் ஊரடங்கு - கொரோனாவின் 3ம் நிலையைத் தடுக்குமா?
21 March 2020 10:43 PM IST

(21.03.2020) ஆயுத எழுத்து : மக்கள் ஊரடங்கு - கொரோனாவின் 3ம் நிலையைத் தடுக்குமா?

சிறப்பு விருந்தினராக - மோகன், பிரான்ஸ் // உன்னி கிருஷ்ணன், வியாபாரி // டாக்டர் ஜெயராமன், மருத்துவர் // கண்ணதாசன், திமுக // குறளார் கோபிநாத், அதிமுக