நீங்கள் தேடியது "Cooperative Society"
7 Oct 2018 1:57 PM IST
வள்ளியூரில் இருதரப்பு இடையே மோதல்- 8 பேர் மீது வழக்கு பதிவு
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் கூட்டுறவு சங்கதேர்தல் வேட்பு மனு தாக்கலின் போது இரு தரப்புக்கு இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
9 Sept 2018 8:48 AM IST
காங். உறுப்பினர்கள் மீது சரமாரி தாக்குதல்
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள நரகுந்தா பகுதியில், கூட்டுறவு சங்க தேர்தலின் போது காங்கிரஸ் உறுப்பினர்கள் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
31 Aug 2018 8:29 AM IST
கூட்டுறவு சங்க தேர்தலை முறையாக நடத்ததாத தேர்தல் அலுவலர் மீது நடவடிக்கை - உயர்நீதிமன்றம்
திருப்பூர் மாவட்ட வீட்டு வசதி கூட்டுறவு சங்க தேர்தல் வேட்புமனு தாக்கலில் நடைபெற்ற முறைகேடுகளை அடுத்து தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
25 Aug 2018 3:54 PM IST
கூட்டுறவு சங்க தேர்தல் : இன்று வேட்புமனு தாக்கல்
சென்னை தியாகராய நகர் கூட்டுறவு சங்க தேர்தலில் 11 நிர்வாக உறுப்பினர் பதவிகளுக்கான வேட்புமனு இன்று பெறப்படுகிறது.
1 Aug 2018 6:09 PM IST
தமிழகம் முழுவதும் கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் ஒத்திவைப்பு
நேற்று வெளியான தேர்தல் ஆணைய அட்டவணை நிர்வாக காரணங்களுக்காக நிறுத்தி வைப்பு