நீங்கள் தேடியது "Contest"

பர்கர் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 34 பர்கர்களை உண்டு அமெரிக்க பெண் அசத்தல்
3 July 2021 11:31 AM IST

பர்கர் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 34 பர்கர்களை உண்டு அமெரிக்க பெண் அசத்தல்

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் பர்கர் சாப்பிடும் போட்டி நடந்தது.

நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல்.. பாஜக சார்பில் நெல்லையில் போட்டியிட மனு
12 March 2021 5:32 PM IST

நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல்.. பாஜக சார்பில் நெல்லையில் போட்டியிட மனு

வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் முன்னரே, திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட, பாஜக மாநில துணை தலைவர் நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்தார்

பொது காப்பீடு செய்வது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் - தலைமை செயலாளருக்கு மதுரைக்கிளை உத்தரவு
24 Jan 2019 1:20 AM IST

பொது காப்பீடு செய்வது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் - தலைமை செயலாளருக்கு மதுரைக்கிளை உத்தரவு

அடுத்த ஆண்டு நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுபிடி வீரர், பங்கேற்பாளர், பார்வையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொது காப்பீடு செய்வது குறித்து பரிசீலிக்க தமிழக தலைமை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியா..? - நடிகர் கமலின் கட்சி செயற்குழு கூட்டத்தில் அறிவிப்பு
5 Jan 2019 1:28 PM IST

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியா..? - நடிகர் கமலின் கட்சி செயற்குழு கூட்டத்தில் அறிவிப்பு

திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து, நடிகர் கமல்ஹாசனின், மக்கள் நீதி மய்யம் இன்று முடிவெடுக்கிறது.

குறும்பட விழா - இயக்குனர் பாரதி ராஜா பங்கேற்பு
10 Dec 2018 3:39 AM IST

குறும்பட விழா - இயக்குனர் பாரதி ராஜா பங்கேற்பு

குறும்பட விழா - இயக்குனர் பாரதி ராஜா பங்கேற்பு

கல்லூரியில் கருத்தரங்கு சார்பாக கட்டுரை போட்டிகள் - கருத்தரங்கை ரத்து செய்ய இந்து மக்கள் கட்சி சார்பில் மனு
27 Nov 2018 12:58 AM IST

கல்லூரியில் கருத்தரங்கு சார்பாக கட்டுரை போட்டிகள் - கருத்தரங்கை ரத்து செய்ய இந்து மக்கள் கட்சி சார்பில் மனு

திருச்சியில் கல்லூரி ஒன்றில் நடைபெற இருக்கும் கருத்தரங்கை ரத்து செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

இலக்கியங்களில் பெண் வன்கொடுமைகள் - திருச்சி கல்லூரி அறிவித்த தலைப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
23 Nov 2018 5:04 PM IST

'இலக்கியங்களில் பெண் வன்கொடுமைகள்' - திருச்சி கல்லூரி அறிவித்த தலைப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் தமிழ் துறை சார்பில் இலக்கியங்களில் பெண் வன்கொடுமைகள் என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஒரு கருத்தரங்கம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

தேர்தலில் ரஜினியை எதிர்த்து போட்டி - கெளதமன்
11 Nov 2018 1:48 PM IST

தேர்தலில் ரஜினியை எதிர்த்து போட்டி - கெளதமன்

தேர்தலில் ரஜினியை எதிர்த்து போட்டி - கெளதமன்

அ.தி.மு.க. தனித்தே போட்டியிட்டு வெற்றி பெறும் - அமைச்சர் அன்பழகன்
7 Nov 2018 4:49 PM IST

"அ.தி.மு.க. தனித்தே போட்டியிட்டு வெற்றி பெறும்" - அமைச்சர் அன்பழகன்

20 தொகுதிக்கான இடைத்தேர்தலில் அ.தி.மு.க. தனித்தே போட்டியிட்டு வெற்றி பெறும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இனிமேல் தேர்தலில் போட்டியிட மாட்டேன் - கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா
17 Oct 2018 5:53 PM IST

"இனிமேல் தேர்தலில் போட்டியிட மாட்டேன்" - கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

இனிவரும் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என காங்கிரசை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.