நீங்கள் தேடியது "Consulting"

இளைஞர்கள் ஒதுங்குவதால் அரசியலில் கறை - கமல்ஹாசன்
1 Oct 2019 3:09 PM IST

"இளைஞர்கள் ஒதுங்குவதால் அரசியலில் கறை" - கமல்ஹாசன்

அரசியலை அசிங்கம் என நினைத்து இளைஞர்கள் ஒதுங்குவதால் தான் தமிழகம் இன்று கறைபடிந்து கிடப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

அரியானா பா.ஜ.க. நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை
25 Sept 2019 6:44 PM IST

அரியானா பா.ஜ.க. நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை

டெல்லியில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில், அரியானா மாநில பா.ஜ.க. நிர்வாகிகள் உடன் ,அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்தியன் - 2 திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடிப்பது உறுதி - காஜல் அகர்வால்
7 Jun 2019 7:55 PM IST

இந்தியன் - 2 திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து நடிப்பது உறுதி - காஜல் அகர்வால்

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் இரண்டாம் பாகம் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

மோடி பதவியேற்பு விழா : அதிகாரப்பூர்வ அழைப்பு வரவில்லை - கமல்ஹாசன்
2 Jun 2019 2:58 AM IST

மோடி பதவியேற்பு விழா : அதிகாரப்பூர்வ அழைப்பு வரவில்லை - கமல்ஹாசன்

பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள தொலைபேசியில் அழைப்பு வந்தது உண்மை ஆனால் அதிகாரப்பூர்வ அழைப்பு வரவில்லை என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசனை கைது செய்யக்கோரி புகார் - இந்து தீவிரவாதம் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு
20 May 2019 11:23 AM IST

கமல்ஹாசனை கைது செய்யக்கோரி புகார் - இந்து தீவிரவாதம் குறித்த பேச்சுக்கு எதிர்ப்பு

இந்துக்களுக்கு எதிராக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசிவருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பாஜக காலூன்றவே முடியாது - மகேந்திரன்
19 May 2019 2:42 AM IST

தமிழகத்தில் பாஜக காலூன்றவே முடியாது - மகேந்திரன்

பணப்பட்டுவாடா செய்யும் இடங்களில் சோதனை செய்யாமல், மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகங்களில் சோதனைச் செய்யப்படுவதாக அக்கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் விமர்​சித்துள்ளார்.

அரவக்குறிச்சி தொகுதி ம.நீ.ம. வேட்பாளர் அலுவலகத்தில் பறக்கும்படை சோதனை
19 May 2019 12:58 AM IST

அரவக்குறிச்சி தொகுதி ம.நீ.ம. வேட்பாளர் அலுவலகத்தில் பறக்கும்படை சோதனை

அரவக்குறிச்சி தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜ் அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரிய வழக்கின் தீர்ப்பு வரும் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை
18 May 2019 1:48 AM IST

கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரிய வழக்கின் தீர்ப்பு வரும் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்படும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் முன்ஜாமீன் கோரிய வழக்கின் தீர்ப்பு வரும் திங்கள்கிழமை அளிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

கமல் கூறியது வரலாற்று உண்மை - கி.வீரமணி கருத்து
17 May 2019 4:20 AM IST

கமல் கூறியது வரலாற்று உண்மை - கி.வீரமணி கருத்து

கமல் வரலாற்று உண்மையை தான் கூறியிருப்பதாகவும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.

திட்டங்கள் இல்லாமல் தமிழகம் பின்தங்கிவிட்டது - கமல்ஹாசன்
17 May 2019 4:07 AM IST

திட்டங்கள் இல்லாமல் தமிழகம் பின்தங்கிவிட்டது - கமல்ஹாசன்

மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து பட்டியலிடுவோம் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமலை நோக்கி செருப்பு வீசப்பட்ட விவகாரம் : ம.நீ.ம. சிவகங்கை வேட்பாளர் சினேகன் கண்டனம்
17 May 2019 4:01 AM IST

கமலை நோக்கி செருப்பு வீசப்பட்ட விவகாரம் : ம.நீ.ம. சிவகங்கை வேட்பாளர் சினேகன் கண்டனம்

கமலை நோக்கி செருப்பு வீசப்பட்ட சம்பவம் கண்டனத்திற்குரியது என்று சினேகன் தெரிவித்துள்ளார்.