நீங்கள் தேடியது "Congress PM Canditate"

காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ராகுல் முடிவு? : ராகுலை சமாதானப்படுத்த காங்கிரஸ் தலைவர்கள் தீவிர முயற்சி
28 May 2019 4:31 PM IST

காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ராகுல் முடிவு? : ராகுலை சமாதானப்படுத்த காங்கிரஸ் தலைவர்கள் தீவிர முயற்சி

காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்த ராகுல் காந்தியின் இல்லத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் விரைந்துள்ளனர்.

மோடியிடமோ, பாஜகவிடமோ மன்னிப்பு கேட்டகவில்லை : ராகுல் விளக்கம்
4 May 2019 4:18 PM IST

மோடியிடமோ, பாஜகவிடமோ மன்னிப்பு கேட்டகவில்லை : ராகுல் விளக்கம்

பிரதமர் மோடியிடமோ பாஜகவிடமோ மன்னிப்பு கேட்கவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

அனில் அம்பானி, நீரவ் மோடிக்கு பிரதமர் மோடி காவலாளி : ராகுல்காந்தி குற்றச்சாட்டு
26 March 2019 4:46 PM IST

அனில் அம்பானி, நீரவ் மோடிக்கு பிரதமர் மோடி காவலாளி : ராகுல்காந்தி குற்றச்சாட்டு

அனில் அம்பானி, நீரவ் மோடி ஆகியோரின் காவல்காரராக பிரதமர் மோடி திகழ்வதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார்.

காசி விஸ்வநாதர் கோயிலில் பிரியங்கா காந்தி வழிபாடு
20 March 2019 7:42 PM IST

காசி விஸ்வநாதர் கோயிலில் பிரியங்கா காந்தி வழிபாடு

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பிரியங்கா காந்தி வழிபாடு நடத்தினார்

ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் முன்நிறுத்தவில்லை - ப.சிதம்பரம்
23 Oct 2018 1:28 PM IST

"ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் முன்நிறுத்தவில்லை" - ப.சிதம்பரம்

கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக முன்நிறுத்தவில்லை என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.