நீங்கள் தேடியது "Congress MPs"
29 Jun 2019 1:02 AM IST
ராகுல் காந்தி தலைவராக தொடர அனைத்து எம்பிகளும் தீர்மானம் - திருநாவுக்கரசர்
காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே தொடர வேண்டும் என்று கட்சியின் அனைத்து எம்பிகளும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
28 May 2019 5:06 PM IST
"பிரதமர் பதவி ஏற்பு விழாவிற்கு எந்தவித அழைப்பும் வரவில்லை" - டி.ஆர்.பாலு, திமுக எம்.பி
"நானும், ஆ.ராசாவும் பங்கேற்பதாக கூறுவது ஆதாரமற்ற தகவல்"
28 May 2019 3:27 PM IST
காங். தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம் - ராகுலுடன் பேசிய ஸ்டாலின்
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டாம் என, ராகுல்காந்தியை, திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டு கொண்டுள்ளார்.
27 May 2019 12:44 PM IST
ராகுல்காந்தி பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை - திருநாவுக்கரசர்
தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதவி விலக தேவையில்லை என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
19 Jan 2019 6:22 PM IST
துணை சபாநாயகர் பதவி தர்மம் போட்டது அல்ல - தம்பிதுரை
துணை சபாநாயகர் பதவி தர்மம் போட்டது அல்ல என தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
19 Jan 2019 4:46 PM IST
ஸ்டாலினை வங்க மொழி பேச வைத்திருக்கிறார் மோடி - தமிழிசை
பிரதமருக்கு எதிரான மகா கூட்டணி உருக்குலைந்து போகும் என தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
19 Jan 2019 2:32 PM IST
பாஜகவுடன் கூட்டணி அமைக்க தென் மாநிலங்களில் யாரும் தயாராக இல்லை - நாராயணசாமி
பாஜகவுடன் கூட்டணி அமைக்க, தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் யாரும் தயாராக இல்லை புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
7 Jan 2019 12:23 PM IST
மாணவ, மாணவிகளுடன் நடனமாடிய காங்கிரஸ் எம்.பி.
மகாராஷ்டிரா மாநிலம் பந்தாரா - கோந்தியா தொகுதியை சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் எம்.பி. மதுகர் குகடே, பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து நடனமாடினார்.