நீங்கள் தேடியது "CONGRESS DMK ALLIANCE"
12 May 2019 11:34 AM IST
நாடாளுமன்றத்துக்கான ஆறாம் கட்ட தேர்தலில் 9 மணி வரை பதிவான வாக்குகள் நிலவரம்
நாடாளுமன்றத்துக்கான ஆறாம் கட்ட தேர்தலில் 9 மணி வரை பதிவான வாக்குகள் நிலவரம் வெளியாகி உள்ளது.
28 April 2019 12:32 PM IST
நாடாளுமன்ற தேர்தலின் 4வது கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.
4வது கட்ட தேர்தல் நடைபெறும் 9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளில், நேற்று பிரசாரம் ஓய்ந்துள்ள நிலையில், நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
27 April 2019 5:29 PM IST
செந்தில் பாலாஜிக்கு எதிரான மனு தள்ளுபடி
தி.மு.க. சார்பில் போட்டியிடும் செந்தில் பாலாஜியின் வேட்புமனுவை ஏற்கக் கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
24 April 2019 1:27 AM IST
பாஜக வேட்பாளர் பிரக்யா சிங்கிற்கு எதிர்ப்பு
கருப்பு கொடி காட்டிய தேசியவாத காங்.தொண்டர் மீது தாக்குதல்
24 April 2019 1:17 AM IST
வாக்குச்சாவடி மையம் அருகே மர்ம நபர் குண்டு வீச்சு
முர்ஷிதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடி மையம் அருகே மர்ம நபர் குண்டு வீச்சு தாக்குதலில் ஈடுபட்டார்
24 April 2019 1:14 AM IST
"கை"யில் வாக்களித்தால் "தாமரை"யில் வெளிச்சம் - காங்கிரஸ் கட்சியினர் பரபரப்பு குற்றச்சாட்டு
கேரளாவில் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், கை சின்னத்தில் வாக்களித்தால் தாமரை சின்னத்தில் வாக்கு விழுந்ததாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.
7 April 2019 8:09 PM IST
காந்தி வேடத்தில் தேர்தல் அறிக்கை வெளிடயிட்ட சுயேட்சை
நாமக்கல்லை அடுத்தள்ள பொம்மைகுட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் வருகிற நாடாளுன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார்
7 April 2019 5:23 PM IST
தேர்தலில் போட்டியிடும் திருநங்கை - பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பு
தென் சென்னை மக்களவை தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராதா என்ற திருநங்கை வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வருகிறார்
6 April 2019 7:55 PM IST
மக்கள் மன்றம் - 06/04/2019
மக்கள் மன்றம் - 06/04/2019 - எது வெற்றி கூட்டணி ? அதிமுகவா ?... திமுகவா ?...
6 April 2019 5:05 PM IST
தேர்தல் பிரச்சார மேடையில் காலை பிடித்த ரசிகர் - சரிந்து விழுந்த பவன் கல்யாண்
ஆந்திர மாநிலம் விஜய நகரத்தில் ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் தேர்தல் பிரசாரத்துக்கு சென்றிருந்தார்.
5 April 2019 6:33 PM IST
தொழுகை முடித்து வந்தவர்களிடம் தீவிர ஓட்டு வேட்டை - இஸ்லாமிய மக்களிடம் வாக்கு சேகரித்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கு.சுபாஷினி பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
5 April 2019 4:51 PM IST
தொண்டரணி மேல் கை வைத்த நபர் - நபரை புரட்டி எடுத்த தொண்டரணி
கும்பகோணத்தில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் தொண்டரணியினர்,ஒரு நபரை அடித்து உதைத்து புரட்டி எடுத்ததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.