நீங்கள் தேடியது "Congress DMK"

ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் தர மறுக்கும்  திமுகவிற்கா உங்கள் ஒட்டு..? - அமைச்சர் தங்கமணி
5 April 2019 4:53 PM IST

ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பணம் தர மறுக்கும் திமுகவிற்கா உங்கள் ஒட்டு..? - அமைச்சர் தங்கமணி

ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வெங்கு என்கிற மணிமாறனை ஆதரித்து அமைச்சர் தங்கமணி வாக்கு சேகரித்தார்.

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்
5 April 2019 4:17 PM IST

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்

தோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.

தி.மு.க - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முரண்பாடுகளின் மொத்த வடிவம் - வாசன்
5 April 2019 3:45 PM IST

தி.மு.க - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முரண்பாடுகளின் மொத்த வடிவம் - வாசன்

தி.மு.க- காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி முரண்பாடுகளின் மொத்த வடிவம் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் வாசன் விமர்சித்துள்ளார்.

காவிரி நீர் வராததற்கு காங்கிரஸ், திமுகவே காரணம் - ஜி.கே.வாசன்
1 April 2019 4:57 PM IST

"காவிரி நீர் வராததற்கு காங்கிரஸ், திமுகவே காரணம்" - ஜி.கே.வாசன்

காவிரி நீர் வராததற்கு காங்கிரஸ், திமுகவே காரணம் என தேர்தல் பிரசாரத்தில் போது ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

கன்னியாகுமரி தொகுதிக்கு ராகுல்காந்தி பெயரில் விருப்ப மனு
16 March 2019 3:10 PM IST

கன்னியாகுமரி தொகுதிக்கு ராகுல்காந்தி பெயரில் விருப்ப மனு

காங்கிரஸ் கட்சியின் முதல் விருப்ப மனு, ராகுல் காந்தி பெயரில் கன்னியாகுமரி தொகுதிக்கு வழங்கப்பட்டுள்ளதால், ராகுல் காந்தி தமிழகத்தில் போட்டியிட உள்ளாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அதிமுக, பாஜக கட்சிகள் தோல்வியை தழுவும் - பாலகிருஷ்ணன்
15 Feb 2019 6:24 PM IST

"அதிமுக, பாஜக கட்சிகள் தோல்வியை தழுவும்" - பாலகிருஷ்ணன்

அதிமுக-பாஜக கூட்டணி அமைந்தால் அது கொள்கை இல்லாத கூட்டணியாக இருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஓரிரு தினங்களில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் - தமிழிசை
15 Feb 2019 5:46 PM IST

"ஓரிரு தினங்களில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடப்படும்" - தமிழிசை

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து, இன்னும் ஓரிரு தினங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

அதிமுகவை நிர்பந்தப்படுத்தி கூட்டணி அமைக்க பாஜக முயற்சி - திருநாவுக்கரசர்
15 Feb 2019 1:48 PM IST

அதிமுகவை நிர்பந்தப்படுத்தி கூட்டணி அமைக்க பாஜக முயற்சி - திருநாவுக்கரசர்

அதிமுகவை நிர்பந்தப்படுத்தி கூட்டணி அமைக்க பாஜக முயறிப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்
14 Feb 2019 11:00 PM IST

கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் - மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

(14.02.2019) ஆயுத எழுத்து - தெற்கை குறிவைக்கும் பா.ஜ.க - பலன் கிடைக்குமா...?
14 Feb 2019 10:31 PM IST

(14.02.2019) ஆயுத எழுத்து - தெற்கை குறிவைக்கும் பா.ஜ.க - பலன் கிடைக்குமா...?

(14.02.2019) ஆயுத எழுத்து - தெற்கை குறிவைக்கும் பா.ஜ.க - பலன் கிடைக்குமா...? - சிறப்பு விருந்தினராக - டி.கே.எஸ்.இளங்கோவன் , திமுக // சிவ இளங்கோ , சமூக ஆர்வலர் // குமருகுரு, பா.ஜ.க // மருது அழகுராஜ், அதிமுக

திமுக கூட்டணியில் இருந்த நால்வர் அணி எங்கே? - பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி
17 Jan 2019 12:44 AM IST

திமுக கூட்டணியில் இருந்த நால்வர் அணி எங்கே? - பொன் ராதாகிருஷ்ணன் கேள்வி

திமுக கூட்டணியில் இருந்த நால்வர் அணி பலமான கட்சியையும் பலவீனமாக மாற்றியதாக மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்