நீங்கள் தேடியது "Congress Chief"
29 May 2019 12:30 PM IST
ரூ.10 கோடி பிணைத்தொகை திரும்ப தர மறுப்பு - கார்த்தி சிதம்பரம் மனு தள்ளுபடி
ஏர்செல் மேக்சிஸ் மற்றும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம், நீதிமன்றத்தில் பிணைத்தொகையாக 10 கோடி ரூபாய் செலுத்தியுள்ளார்.
29 May 2019 8:04 AM IST
மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி பெற்றுள்ள வாக்குகளை உதாசீனப்படுத்தக் கூடாது - கார்த்தி சிதம்பரம்
நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி பெற்றுள்ள வாக்குகளை உதாசீனப்படுத்தக் கூடாது என்று சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
28 May 2019 6:42 PM IST
ராகுல்காந்தி காங்கிரஸ் தலைவராக தொடர வேண்டும் - கார்த்தி சிதம்பரம்
தமிழகத்தில் பா.ஜ.க. கொள்கைகளுக்கு வரவேற்பு இல்லை என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
17 March 2019 9:40 AM IST
ஸ்டாலினை பெயர் சொல்லி அழைக்க முடியுமா? - தமிழிசை
நாடு வளர்ச்சி அடையாததற்கு காங்கிரஸ் தான் காரணம் என பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
16 March 2019 8:03 AM IST
"17 -ந்தேதி காலை நேர்காணல் நடைபெறும்" - அ.தி.மு.க. தலைமை அறிவிப்பு
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் நாளை ஞாயிற்றுகிழமை நேர்காணல் நடத்தப்படும் என்று அதிமுக தலைமை தெரிவித்துள்ளது
16 March 2019 2:21 AM IST
"அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும்" - அமைச்சர் ஜெயக்குமார்
"தொகுதி பங்கீட்டில் எந்த சிக்கலும் இல்லை"
26 Dec 2018 10:04 PM IST
பீட்டர் அல்போன்ஸை தலைவராக ஏற்க மாட்டோம் - கராத்தே தியாகராஜன்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாக அக்கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் குஷ்பு வெளியிட்ட கருத்துக்கு, பதிலடி கொடுத்துள்ள கராத்தே தியாகராஜன், திருநாவுக்கரசர், மாற்றப்பட வாய்ப்பு இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
29 Jun 2018 12:21 PM IST
"மத்திய அரசின் பயிர் காப்பீடு திட்டம் மோசடி" - முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
"பயிர் காப்பீடு திட்டத்தால் விவசாயிகளுக்கு பலனில்லை" - ப.சிதம்பரம்
23 Jun 2018 4:07 PM IST
மனுநீதியை காங்கிரஸ், திராவிட இயக்கங்கள் எதிர்க்கின்றனர் - ப.சிதம்பரம்
மாணவர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ப.சிதம்பரம் பேச்சு