நீங்கள் தேடியது "Company"
28 April 2019 11:17 AM IST
நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காண விரும்புகிறோம் - ஒப்பந்த அடிப்படையில் பயிரிடவும் அழைப்பு
பெப்சிகோ நிறுவனம் குஜராத்தைச் சேர்ந்த உருளைக் கிழங்கு விவசாயிகள் மீதான வழக்கில் நீதிமன்றத்துக்கு வெளியே தீர்வு காண விரும்புவதாக கூறியுள்ளது.
24 April 2019 5:42 PM IST
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி : தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை கோரி புகார் மனு
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வரும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாநகர காவல்துறை ஆணையரிடம், பாமக இளைஞர் அணி சார்பில் மனு அளிக்கப்பட்டது.
15 Feb 2019 6:45 PM IST
டி.எஸ்.கே. நிறுவனத்தின் 904 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல்...
மகாராஷ்டிராவை சேர்ந்த டி.எஸ்.கே. நிறுவனத்தின் 904 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
27 Dec 2018 7:19 PM IST
இ-காமர்ஸ் நிறுவனங்களுக்குக் கட்டுப்பாடு - 25 % பொருட்களை மட்டுமே விற்க வேண்டும்
இ-காமர்ஸ் நிறுவனங்கள் அளிக்கும் தள்ளுபடிகள், சலுகைகளை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய அரசு புதிய கொள்கைகளை அறிவித்துள்ளது.
15 Dec 2018 3:04 AM IST
ஒரு பிடி மண்ணை கூட வழங்க மாட்டோம் : என்.எல்.சி.நிறுவனம் விரிவாக்கம் பொதுமக்கள் எதிர்ப்பு
ஒரு பிடி மண்ணை கூட வழங்க மாட்டோம் : என்.எல்.சி.நிறுவனம் விரிவாக்கம் பொதுமக்கள் எதிர்ப்பு
5 Oct 2018 1:15 PM IST
சுந்தர்பிச்சையை தொடர்ந்து கூகுள் நிறுவனத்தில் இணைந்த தமிழர்...
சுந்தர் பிச்சையை தொடர்ந்து தமிழகத்தை சேர்ந்த மற்றொருவரை பெரிய பதவிக்கு தேர்வு செய்துள்ளது கூகுள் நிறுவனம்.
26 Sept 2018 3:52 PM IST
துணிவிருந்தால் எங்கள் மீது வழக்கு போடட்டும் - ஸ்டாலின் சவால்
தி.மு.க. மீது குற்றம் சுமத்த முடியுமென்றால், நீதிமன்றத்தில் சென்று நிரூபித்துக் காட்டுங்கள் என திமுக தலைவர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்
26 Sept 2018 6:15 AM IST
"திமுக ஒரு கட்சி அல்ல - அது கம்பெனி" - எடப்பாடி பழனிச்சாமி
திமுக ஒரு கட்சி அல்ல - அது ஒரு கம்பெனி என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
11 Sept 2018 12:09 AM IST
தி.மு.க. பெண் பிரமுகரை ஏமாற்றி பதிவு திருமணம்
திமுகவை சேர்ந்த பெண் பிரமுகரை ஏமாற்றி பதிவு திருமணம் செய்ததாக, காவல் உதவி ஆய்வாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2 Aug 2018 5:31 PM IST
ரூ.5000 கோடி பாக்கி தொடர்பான நிஷான் நிறுவனம் தொடர்ந்த வழக்கு - இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்
தமிழக அரசு 5 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி தொகை தர வேண்டும் என சர்வதேச நிறுவனங்களின் நீதிமன்றத்தில் நிஷான் கார் நிறுவனம் தொடர்ந்த வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 Aug 2018 10:36 AM IST
வாட்ஸ் அப்பில் குரூப் வீடியோ மற்றும் ஆடியோ காலிங் வசதி அறிமுகம்
குறுந்தகவல்களை பகிர பயன்படுத்தப்படும் சமூக வலைதளமான வாட்ஸ் அப், பயனாளர்களை கவர அவ்வப்போது புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.