நீங்கள் தேடியது "Communist Party of India"

(22/02/2020) கேள்விக்கென்ன பதில் : தா.பாண்டியன்
23 Feb 2020 12:43 PM

(22/02/2020) கேள்விக்கென்ன பதில் : தா.பாண்டியன்

(22/02/2020) கேள்விக்கென்ன பதில் : தா.பாண்டியன்

டெல்லி மாணவர்கள் போராட்டம் : உயர்மட்ட குழு அமைத்து விசாரிக்க வேண்டும் - டி.ராஜா
16 Dec 2019 2:18 PM

"டெல்லி மாணவர்கள் போராட்டம் : உயர்மட்ட குழு அமைத்து விசாரிக்க வேண்டும்" - டி.ராஜா

டெல்லியில் மாணவர்கள் தாக்கப்பட்டது குறித்து உயர்மட்ட குழு அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

தேர்வுக்குழு மூலம் தேர்தல் ஆணையர்கள் நியமனம் - இந்திய கம்யூ.,பொதுச்செயலாளர் டி.ராஜா வலியுறுத்தல்
31 July 2019 9:43 AM

"தேர்வுக்குழு மூலம் தேர்தல் ஆணையர்கள் நியமனம்" - இந்திய கம்யூ.,பொதுச்செயலாளர் டி.ராஜா வலியுறுத்தல்

இந்திய தேர்தல் ஆணையர்களை நியமிக்க தேர்வுக்குழு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று டி.ராஜா வலியுறுத்தி உள்ளார்.

அரசியல் அனுபவம் உள்ள ஒருவர் தான் பிரதமர் ஆக முடியும் - ராஜா
7 Dec 2018 10:48 AM

அரசியல் அனுபவம் உள்ள ஒருவர் தான் பிரதமர் ஆக முடியும் - ராஜா

அரசியல் அனுபவம் உள்ள ஒருவர் தான் பிரதமர் ஆக முடியும் என இந்திய கம்யூனிஸ்ட் தேசியச் செயலாளர் ராஜா தெரிவித்துள்ளார்.

வைகோவின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விட்டது - பொன் ராதாகிருஷ்ணன்
4 Dec 2018 7:17 AM

"வைகோவின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி விட்டது" - பொன் ராதாகிருஷ்ணன்

திமுகவில் வேண்டா விருந்தாளியாக மதிமுக இருப்பதாகவும், திமுகவில் உள்ளவர்கள் மதிமுகவை ஏளனமாக பார்ப்பதாகவும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

மெகா கூட்டணிகளால் பாஜகவை வீழ்த்த முடியாது -  ஹேமாமாலினி உறுதி
21 Nov 2018 6:38 AM

மெகா கூட்டணிகளால் பாஜகவை வீழ்த்த முடியாது - ஹேமாமாலினி உறுதி

எவ்வளவு பேர் இணைந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது அவர்களால் மோடியை தொடக் கூட முடியாது - ஹேமாமாலினி

சபரிமலை விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது - நல்லக்கண்ணு
29 Sept 2018 8:46 AM

சபரிமலை விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பு வரவேற்கத்தக்கது - நல்லக்கண்ணு

சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமனறம் வழங்கிய தீர்ப்பு, வரலாற்றில் முக்கியமான தீர்ப்பு என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூ. கட்சி நிர்வாகிக்கு கத்தி குத்து
24 Sept 2018 11:31 AM

இந்திய கம்யூ. கட்சி நிர்வாகிக்கு கத்தி குத்து

புதுச்சேரி மாநில இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், கட்சி பிரமுகர் ஒருவரை அடையாளம் தெரியாத நபர் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடினார்.

டெல்டா விவசாய சங்கங்கள் அறிவிக்கும் அனைத்து போராட்டங்களுக்கும் முழு ஆதரவு - தினகரன்
4 April 2018 8:11 AM

"டெல்டா விவசாய சங்கங்கள் அறிவிக்கும் அனைத்து போராட்டங்களுக்கும் முழு ஆதரவு" - தினகரன்

"டெல்டா விவசாய சங்கங்கள் அறிவிக்கும் அனைத்து போராட்டங்களுக்கும் முழு ஆதரவு" - தினகரன்