நீங்கள் தேடியது "Commando Vsan"
26 Feb 2019 5:43 PM IST
இந்திய விமானப்படையின் துல்லிய தாக்குதலின் புகைப்படங்கள் வெளியீடு
இந்திய விமானப்படையின் துல்லிய தாக்குதலின் புகைப்படங்களை உளவுத்துறை வெளியிட்டுள்ளது.
26 Feb 2019 3:53 PM IST
இந்தியா தாக்குதல் - வைரமுத்து கருத்து
பாகிஸ்தானுக்குள் புகுந்து தீவிரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது தொடர்பாக கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
26 Feb 2019 2:13 PM IST
எப்போதும் பாகிஸ்தான் போரில் தோற்கும் - முன்னாள் கர்னல் ஹரிஹரன்
இன்று அதிகாலை இந்திய விமான படை நடத்தியுள்ள அதிரடி வான்வழித்தாக்குதல் உலக அளவில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
26 Feb 2019 2:03 PM IST
இந்தியா பதிலடி தாக்குதல் : எதிர்க்கட்சிகள் நாளை அவசர ஆலோசனை
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில், எதிர்க்கட்சிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நாளை டெல்லியில் நடைபெற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
26 Feb 2019 1:56 PM IST
இந்தியா பதிலடி தாக்குதல் : மோடி தலைமையில் அவசரக் கூட்டம்
பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியதை தொடரந்து, பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை குழுவின் அவசரக் கூட்டம் நடைபெற்றது.